Jothika0347 Jo
Quote by Jothika0347 Jo - அவளின் கூந்தல் முடியை வர்ணிக்க என்னிடம் வார்த்தை இல்லை!
என்னவளின்! கூந்தல் முடி துவட்டும் அழகினால் கீழே விழும் போது 
ஒரு சொட்டு  நீரினால்!
என் வீட்டு ரோஜாக்கள் உயிர் பிழைக்கின்றன!
தேனீக்கள் பூக்களைத் தேடி அலைவதில்லை!
அவளின் கூந்தல் முடியின் நறுமணத்தை  தேடி
 அலைகிறது!
அழகுக்கு அழகு சேர்ப்பது அவளின் கண்கள் மட்டும் அல்ல!
அவளின் கூந்தலும் கூட.....
காற்றினால் அவள் கூந்தலின் அசைவினால் ஒரு நொடியில் மெய்மறந்து நின்றேன்!




  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments