kalki கல்கி
Quote by kalki கல்கி - நீ என்னவன்  அல்ல
எனக்கான வன் அல்ல 
உன்னை சொந்தம் 
கொண்டாடும் உரிமை
எனக்கு இல்லை
காரணம் உன்னை 
சொந்தம் கொண்டாட
வேரோருவர் இருக்கிறார்
என்று தெரிந்தும்
நான் செய்யும் 
அனைத்து செயலுக்கு
 நீ காரணமாக இருக்கிறாய்
ஏன்?
என் இன்பத்தையும்
 துன்பத்தையும்
உன்னிடத்தில்
சொல்ல துடிக்கிறது
என் மனது ஏன்?
நீயே சொல் இதற்கான
விடையை....?



கல்கி  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments