Pavithra Teacher
Quote by Pavithra Teacher - சித்திரை தேரே
சிந்தாமணி நிலவே
சின்னமணி ரத்தினமே
சிரித்தும் கனல் கக்கும் கார்முகிலே
சிதறியது என் இதயம் தான்
சிலையானது ஏன் உன் வாய்மொழிகள்...
சிதறி நான் அழுது சிதைவது 
உன் மனச் சிறையில்தானோ
சிறகை எனக்காய் விரிக்காமல்
உன் சிரிப்பால் நான் சிவக்காமல் 
இருப்பதும் முறைதானோ... - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments