attitude queen
Quote by attitude queen - ❤️சிறு கவியான கதை❤️

❤️தொலைவில் ஒரு மூதாட்டியை கண்டேன்....🦋
சுருங்கிய தோல்...🦋
குறுகிய உடல்...🦋
ஆனாலும் உழைக்கும் கரம்...🦋
மனைவியை பார்த்து சோகத்தோடு சிரித்த தாத்தா...🦋
பிள்ளைகள் கை விட்டாதால் தெரு முனையில்....🦋
பிள்ளைகளோ இவர்கள் வாழ்ந்த அரண்மனையில்...🦋
வருத்தமா என்றேன் என்னவள் என்னோடு இருக்கும் வரை மரணம் வரை மகிழ்ச்சியே என்றார் பெரியவர்....!🦋
பின் வேதனை எதற்கு என்றேன்...
நான் மாண்ட பின் என்னவளின் நிலை என்னவாகும் என்று தான் என்றார்....🦋
இறப்பிலும் நாம் இணைந்தே இருப்போம் என்றாள் மூதாட்டி....!🦋

காலம் கடந்த பின்னும் காதல் இருப்பின் இவ்வுலகில் ஆகசிறந்தது ஏதும் இல்லை என்பதை உணர்ந்து நெகிழ்ந்தே நகர்ந்தேன் நான்!!!!
❤️🦋🦋🦋❤️
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments