karthika rajendran
Quote by karthika rajendran - உன் வரவிற்கான
முன்னறிவிப்பா 
இந்த மழை.. 

மாலை நேர மழையில்..
ஜன்னல் ஓர காத்திருப்பில்..
என் கண்கள்
தேடும் உன் முகம்..
உன் பேரழகை வர்ணிக்க..
என்னோடு சேர்ந்தே 
இசைக்கிறதே இந்த வானொலியும்.. !!!

கோ.கார்த்திகா கண்ணன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments