Angelo Nelson profile
Angelo Nelson
3 0 1
Posts Followers Following
Angelo Nelson
Quote by Angelo Nelson - விரிந்த மலர் போல பலரது முகம் பாவனைகள் காட்டினாலும், முள்ளுள்ள மலரைப் போலத்தான் சிலரது முகங்களும் 😊 முகங்களும்.

yasmine - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Angelo Nelson
Quote by Angelo Nelson - என்னவளே என் அவளே! எண்ணத்தின் உச்சியில் நிற்க ஏனோ! கலையாகிறாள் என் கலைமகளே! என் கவிதையின் மகளே!

yasmine - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Angelo Nelson
Quote by Angelo Nelson - என் இமையே❤️ என்னிடம் கேள்வி கேட்கிறதே🌝எனக்கு ஓய்வு எடுக்க நேரம் அளிக்க மாட்டாயா? என்று உன் இரவின் வேர்வை துளிகள்😓 என்னை நினைக்கிறதே எனக்கு குளிர்காய்ச்சல் 🥰 வந்தால்? உன் இரவின் ஏக்கம் உறங்கி விடுமே என்று!

yasmine - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments