Raja Sekar Arumugam profile
Raja Sekar Arumugam
23 1 0
Posts Followers Following
Raja Sekar Arumugam
Quote by Raja Sekar Arumugam -  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Sekar Arumugam
Quote by Raja Sekar Arumugam -  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Sekar Arumugam
Quote by Raja Sekar Arumugam - எல்லாம் அறிந்தும் 
ஏதும் செய்ய
 முடியலையே 
என்ற கேள்வியே 
என்னை மௌனமாக்கியது 

சேயோன்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Sekar Arumugam
Quote by Raja Sekar Arumugam - எப்பொழுதும் பிறர் 
சொல்லுவதையே 
கேட்டுக்கொண்டே 
இருக்காதே?
ஒரு முறை நீ 
சொல்லுவதையும் 
பிறரை கேட்கவை!

சேயோன்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Sekar Arumugam
Quote by Raja Sekar Arumugam - எந்த வயதினில் கூட 
 காதல் நம் நெஞ்சில் துளிர் விடலாம் 
அந்தக் காதலுக்கு நாம் 
ஆயிரம் காரணம் சொல்லி 
 நியாயப்படுத்தலாம் 
ஆனால் 
கல்வி அப்படியில்லை 
காரணம் சொல்ல துவங்கும் 
போதே வாழ்க்கை?

சேயோன்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Sekar Arumugam
Quote by Raja Sekar Arumugam -  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Sekar Arumugam
Quote by Raja Sekar Arumugam - நாம் முயற்சி செய்யும் 
எந்த செயலும் 
முழுமைப் பெறாமல்யிருந்தால் -அது 
முதுமைப் பெற்றுவிடும் 
சேயோன்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Sekar Arumugam
Quote by Raja Sekar Arumugam -  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Sekar Arumugam
Quote by Raja Sekar Arumugam -  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Sekar Arumugam
Quote by Raja Sekar Arumugam -  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Quote by Raja Sekar Arumugam - உன் சூழலை -நீ 
உணர்ந்தால் போதும் 
அந்தச் சுழலுக்கு வேறு 
யாரையும் உயிர்வூட்ட நினைக்காதே 
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Sekar Arumugam
Quote by Raja Sekar Arumugam - யாரும் கற்றுத் தராத 
அந்த பொத்தகத்தில்தான் 
இருளைவிரட்டும் ஒளியிருக்கு 
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Sekar Arumugam
Quote by Raja Sekar Arumugam - போராடக் கற்றுத்தர
 பாரெங்கும் சொல்லீத்தர  
 ஊரெங்கும் ஒத்துச்சேர்க்க 
வரார் வளவர்!

 கற்றுக் கொடுப்பதில் தான் -இங்கு 
 கருத்து வேறுபாடுவுண்டு 
 மனிதனின் பிறப்பிலில்லை-இதை 
 அறிந்து கொள்ள கல்வி......

 சூழலை உணர்வதிலும்
 சுற்றறிக்கை எழுதுவதிலும் -தான் 
 மாற்றம் பிறக்கின்றது
 கற்பதிலிருந்து பின்வாங்காதே 

 சுதந்திரம் உடல் உழைப்பில் 
 இருந்து பிறக்கவில்லை?
 எழுத்தின் வழியாகத்தான்
 பிறக்கின்றது! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Sekar Arumugam
Quote by Raja Sekar Arumugam -  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Sekar Arumugam
Quote by Raja Sekar Arumugam - நான் ஏமாந்துப் போயிட்டேன் 
என்று உணர்ந்தப் பின்பும் 

அனைத்தையும் அணைத்துக்
கொண்டு தான் 

மீண்டும் என் வாழ்க்கையை 
முன்னோக்கி நர்த்துகிறேன் 
 
காளி  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Raja Sekar Arumugam
Quote by Raja Sekar Arumugam - கொஞ்சம் கொஞ்சமாக 
கற்றுக்கொள் -உன் 

ஆற்றலை இந்தப் 
பூமியில் நிலைனாட்ட 

காளி  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Sekar Arumugam
Quote by Raja Sekar Arumugam - கண்டக் கனவு 
நீண்ட நாள் 

உழைப்பு அனைத்தும் 
அவையில் ஒளிக்க 

அடிப்படைக் கல்வியியக்கம் 
தேவை!

காளி 
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Sekar Arumugam
Quote by Raja Sekar Arumugam -  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments