NILA.M NILA.M profile
Creator Profile

NILA.M NILA.M

Sharing quote designs and daily inspiration.

74 Posts
3 Followers
11 Following
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு,
மது அருந்தாவிட்டால் மன நலத்திற்கு கேடு. -🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - 03/03/2026
மு.நிலா அவனுக்கும் பிறந்தநாள்,
விண்.நிலவிற்கும் பிறந்தநாள்.-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - அண்ணன் 
தொல்-திருமாவளவன்.
வாழும் இந்த-21-ஆம் நூற்றாண்டில் வாழ என்னை ஈன்றெடுத்த  தாய்தந்தை-யிடம்,
நான் தான் வரம் பெற்றிருக்கறேன்.-மு.புத்தநிலா🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - என்னை உயிர்பித்தது என் தாய்  தந்தை தான், 
நான் உயிர் வாழ சுவசிப்பது, அண்ணன்-திருமா-வின்.
மூச்சுக்காற்றைத் தான்.
மு.புத்தநிலா-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - அதிக நறுமணம் தரும் பூக்களை யாரும் சூடுவதில்லை -🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - நரகம்-உயிர் உள்ளவரை நிம்மதியும் தூக்கமில்லாமல் வாழ்வது,

சொர்க்கம்-இறப்பே நிம்மதி என வாழ்வது.-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - விபச்சாரி ...
உள்ளத்தையும் உண்மையும் தவிர எல்லாத்தையும் காட்டுவாள் அன்பையும் சேர்த்து .-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - என்னை காலமும் களமும் காண கருவுற்றவளே,
உன் காதலில் உலகே தோற்றுவிடும்.- 🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - ரா.ராஜ்மதி.
R.Kingmoon.
வான்மதி-யை விட
வனமதி-யாய் வந்தவளே.
உன் ஒளிரத்தில் உலகமும் தவழட்டும்.-HBD-05/01/2026-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - மனம் இல்லாத மணமும்,
மணம் இல்லாத மனமும்,
மனமும் தராது,
மணமும் தராது.-🌙💚
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். -3/3/2026. - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - மனம் இல்லாத மணமும்,
மணம் இல்லாத மனமும்,
மனமும் தராது
மணமும் தராது.-🌙💚
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -3/3/2026. - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - என்னை உண்மையாக காதலிப்பதற்கு அவள் உண்மையான பெண்ணாக இருந்திருந்தால் பித்து பிடித்திருப்பாள். -🌙💚?-!Nature... - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - என்னை உண்மையாக காதலிப்பதற்கு அவள் பெண்ணாக இருந்திருந்தால் பித்து பிடித்திருப்பாள். -🌙💚?-!Nature... - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - என்னை உண்மையாக காதலிப்பதற்கு அவள் பெண்ணாக இருந்திருந்தால் பித்து பிடித்திருப்பாள். -🌙💚?-!Nature... - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - என்னை உண்மையாக காதலிப்பதற்கு அவள் பெண்ணாக இருந்திருந்தால் பித்து பிடித்திருப்பாள். -🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - எல்லாம் முடிந்தபிறகுதான் எதையும் செய்திருக்கூடாது என நினைக்கிறோம்-?... திருமணம் உட்பட.?- 🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - எல்லாம் முடிந்தபிறகுதான் எதையும் செய்திருக்கூடாது என நினைக்கிறோம் திருமணம் உட்பட.?- 🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - விலை மகளுக்குக்கூட உண்மையானவர்களை பிடிக்கும்,
அன்பும் ஆசையும் ஆயிரம் பேரிடம் கிடைக்கும்,
உண்மையானவரகள் கிடைப்பது அரிது.?-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - விலை மகளை காதல் செய்,
பத்தினி போல்  நடிப்பவளை காதல் செய்யாதே!!!..
வாழ்க்கை இனிதாய் இருக்கும்.-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - உனக்கு வலியை கொடுத்தது வாழ்க்கை கொடுக்கத்தான். நீயே எழுதி விட்டாய் உன் தலையெழுத்தை.???-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🌙💚சமர்ப்பணம்.🌙💚

21-ஆம் நூற்றாண்டின் அதிசயமே,
அண்ணா நீ வாழும் இந்நூற்றாண்டில் வாழ நாங்கள் என்ன தவம் செய்தோமோ,

உன் முகம் காண என்தாயும் 20-நூற்றாண்டுகள் கற்பதவம் புரிந்து என்னை ஈன்றெடுத்திருக்கிறாள்,

அண்ணா எங்களுக்காக உம்மை ஈன்றெடுக்க நம்-தாய்  எத்தனை நூற்றாண்டுகள் கற்பதவம் புரிந்தாரோ..?
                                              -🌙💚மு.நிலவன்.🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🌙💚சமர்ப்பணம்.🌙💚

21-ஆம் நூற்றாண்டின் அதிசயமே,
அண்ணா நீ வாழும் இந்நூற்றாண்டில் வாழ நாங்கள் என்ன தவம் செய்தோமோ,

உன் முகம் காண என்தாயும் 20-நூற்றாண்டுகள் கற்பதவம் புரிந்து என்னை ஈன்றெடுத்திருக்கிறாள்,

அண்ணா எங்களுக்காக உம்மை ஈன்றெடுக்க நம்-தாய்  எத்தனை நூற்றாண்டுகள் கற்பதவம் புரிந்தாரோ..?
                                              -🌙💚மு.நிலவன்.🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - போலி மனிதனாக நடமாடுவதைவிட, பிணமாக நடமாடு.-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - யாரையும் ஏமாற்ற மனமில்லாமல்,
என்னை நானே ஏமாற்றிக்கொள்கிறேன்.-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - தாவி விளையாடிய மனிதர்களை
தடவி விளையாட வைத்துவிட்டது கைப்பேசி.-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - உண்மை உலவும் வரை தேவை,
உயிர் பிரியும் வரை தேவை.-🌙💚
 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - சிம்பொனி.

அசையில் வருவதல்ல,
அசைவால் வருவது.-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - உண்மையாய் இருக்கும் யாரும் உயிரோடு இருப்பதில்லை...
உயிரோடு இருக்கும் யாரும் உண்மையாக இருப்பதில்லை...-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - உயிரோடு இருந்தால் என்னை ஏமாற்றிவிடுவாய்...
இறந்துவிட்டாள்.! ஏமாற்றிக்கொண்டே இருப்பாய்...-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - உயிரோடு இருந்தால் என்னை ஏமாற்றிவிடுவாய்...
இறந்துவிட்டாள்.! ஏமாற்றிக்கொண்டே இருப்பாய்...-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - உயிரோடு இருந்தால் என்னை ஏமாற்றிவிடுவாள்...
இறந்துவிட்டாள்.! ஏமாற்றிக்கொண்டே இருப்பாள்...-🌙💚


 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - அழகுமொழி அகிலமொழி, அமிர்தமொழி அறமொழி,
ஆக்கமொழி ஆதிக்கமொழி,
ஆளும்மொழி ஆர்ப்பரிக்கும் மொழி,
எனது அன்புதோழி-ஆதிமொழி.-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - சத்தியம் என்பது!
நீ தயாரித்த! 
உண்மையான போலி ஆவணம்.!?...-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - மலரே நீ மலர்ந்தது மணம் கொடுப்பதற்கா,?
என் மனம் எடுப்பதற்கா.-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - யாரோ எழுதுவது அல்ல உன் வாழ்க்கை,
நீயே எழுதுவது தான் உன் வாழ்க்கை.-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - ஆடை மூடிய அழகியே,?
ஆடை களைந்தும் ஆசைமூட்டி அசத்துகிறாயே.!-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - எங்கள் வரமும் தவமும் நீ வாழும் வாழ்க்கையில் நாங்கள் வாழ்வது தான்.-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - தாயின் நலமறியாமல் துடிக்கும் என்னை,
கண்ணீரால் தன் முகம் வடிக்கின்றார் தாய் .-🌙💚
 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - உயிர்வாழ உன்னைத் தீண்டுகிறது,
என் உயிரைவிட உன்னைத் தீண்டுகிறேன்.-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - அறந்தாங்கி-ன் அரியவகை பூவே,
உன் இதழின் மது நுகர,
தேனீ-(னி) யாய் அவதரித்து வந்திருக்கிறேன்.-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - ரா.புத்ரன்.
R.BHUTHRAN. - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - உனக்கு பிடித்திருந்தால் தவறான பாதையும் சரியானதுதான்.-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - என்னைத்தான் திருட முடியுமே தவிர, என் இதயத்தை அல்ல அது உண்மையானவர்களின் திறவுகோல்.-🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - மகிழ்ச்சியை விட மறதி தான் தேவைப்படுகிறது நிம்மதியாக வாழ. -🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - சிலர் மரணமும் மறுவாழ்வு தரக்கூடும்...🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - சிலர் மரணமும் மறுவாழ்வு தரும்...🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - HBD-MY DEAR DAUGHTER-தர்ஷிகா ஸ்ரீ.

தரணியே தவமிருந்து வந்தவளே!
தரணியின் உயிர்களும் இசை பாடியது!
உன் அகவையின் அழுகுரல் கேட்டு!-🌙💚. - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - HBD-MY DEAR DAUGHTER-தர்ஷிகா ஸ்ரீ.

தரணியே தவமிருந்து வந்தவளே!
தரணியின் உயிர்களும் இசை பாடியது!
உன் அகவையின் அழுகுரல் கேட்டு!-🌙💚. - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - HBD-MY DEAR DAUGHTER-தர்ஷிகா ஸ்ரீ.

தரணியே தவமிருந்து வந்தவளே!
தரணியின் உயிர்களும் இசை பாடியது!
உன் அகவையின் அழுகுரல் கேட்டு!-🌙💚. - Made using Quotes Creator App, Post Maker App
N
NILA.M NILA.M
Quote by NILA.M NILA.M - காயம் படும் இதயத்தை விட காயப்படுத்தும் இதயத்திற்கே வழிகள் அதிகம்.-- 🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.