Usharani Sathishkumar profile
Usharani Sathishkumar
44 3 2
Posts Followers Following
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - கடந்தும்,மறந்தும் போக !
நீ வெறும் சுவர் சித்திரமல்ல !
என்னவளே!
என் உயிரின் சிதையாத சித்திரம்! - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - வலி நிறைந்த வாழ்க்கையை! வலிக்காமல் கடந்து போக முடியவில்லை!
 நடைப்பயிலும் குழந்தையாய்!
உங்கள் கரம்பிடித்து நடக்கிறேனடி!
என் வாழ்வில்
வரமாய் வந்த தேவதைகளே! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - வலி நிறைந்த வாழ்க்கையை! வலிக்காமல் கடந்து போக முடியவில்லை!
 நடைப்பயிலும் குழந்தையாய்!
உங்கள் கரம்பிடித்து நடக்கிறேனடி!
என் வாழ்வில்
வரமாய் வந்த தேவதைகளே! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - இரவு உறங்கி!
காலை எழுவோம்! என்ற
என்று உறுதி இல்லாத வாழ்க்கை!?!
ஆனால்,
பணம் தேடி அலைகின்ற  பித்தர்கள்!!! ஏனோ இதை அறியா அறிவிலிகளாய்! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - நீயா நானா என்ற போட்டியில்!?!
நாம் !எனும் நம் காதல் தான்!
சில நேரங்களில் தொலைந்தோ!!!
பல நேரங்களில் மடிந்தும் போகிறது!!! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - நினைவுகள் சாதாரணம்!
என்று யார் சொன்னது???
உன் நினைவுகள் மட்டும் இன்றும்!
என்னுள்! சதா! ரணமாய்! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - நினைவுகள் சாதாரணம்!
என்று யார் சொன்னது???
உன் நினைவுகள் மட்டும் இன்றும்!
என்னுள்! சதா! ரணமாய்! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - இரக்கமில்லா இறைவன்!
உறக்கம் இல்லா இரவுகளையே
பரிசாய் அளிக்கிறான்! - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - நான் சாகும் முன்!
 ஒரே ஒரு முறையேனும்!
என்னைக் கொண்டாடி விடு!
அந்த ஓர் நொடிப் போதும்!
 ஆயுள் முடியும் வரை நான் நினைத்து மகிழ! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - கொஞ்சம் இறுக்கமாகவே இருக்கட்டும் என் விரல்களுடனான உன் பிணைப்பு!
யாவற்றையும் நான் தொலைத்து!
நிலைத்தடுமாறிடும்போது!
நீயும் எனைத் தொலைத்துவிடாமல் இருக்க!

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - உன் விரல் கொடு என்னவனே!
உன்  விரல் தீண்டி!
என் காதல் உயிர் பெறட்டும்!


 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - அன்பிற்காக ஏங்கும் அனாதை நான்!
உதாசினங்களும்,
அவமானங்களும், எனை உருக்குலைக்க!
உன் அன்பு ஒன்றே போதும்  எனை மீட்டெடுக்க ! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - அன்பிற்காக ஏங்கும் அனாதை நான்!
உதாசினங்களும்,
அவமானங்களும், எனை உருக்குலைக்க!
உன் அன்பு ஒன்றே போதும்  எனை மீட்டெடுக்க ! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - எப்படி? எப்படி? உனக்கு புரிய 
வைப்பது!?!

நீ பேசுவதெல்லாம் வார்த்தைகள் அல்ல
மனதின் ஆழம் வரை சென்று 
இரணமாக்கும்
ஆயுதம் என்று!

நீ சிந்திய வார்த்தைகள் எல்லாம் சிதறிக்கிடக்க
 குற்றுயிரும், குலையுயிருமாய் மனம் |
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - ஏதோ ஒன்றை இழந்துவிட்ட உணர்வு!
எதை இழந்தேன் என்று தேடிப்பார்த்தால்
தொலைத்தது எனையல்லவா!!!
எங்கே எப்படி தேடி என்னை கண்டெடுப்பது!?!
வழி தெரியவில்லை?!?
விடையில்லாப் பல கேள்விகளுடன்
நான்! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - 
துடிக்கும் இதயம் நிற்கும் நொடி அறியாமல் வாழ்கிறோம்!!!
ஆனாலும் ஏனோ??? 
அவசியமில்லா சஞ்சலங்கள்!!!
கொஞ்சம் அனுசரனையாய் வாழ்ந்தால்தான் என்ன?
புரிகிறது உங்கள் வேதனை!!!
கபடதாரிகளோடு பயணிப்பது கடினம்தான்!!! 
அன்பை விதைத்தால் நாம் அதைத்தானே அறுவடை செய்யப்போகிறோம்!!!.
என்னப் புரிகிறதா??!  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - 

திருமணம் ஆனதிலிருந்து தொடங்கிவிடுகிறது அவளின் தேடல்!?!
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் தன்கணவனிடம் தன் தந்தையை கண்டுவிட மாட்டோமா என்று! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - காய்ந்த சருகாய்உன் பாதையில் தவம் கிடக்கிறேன்!!!
உன் ஸ்பரிசம் என் மேல் பட்டு விடாதா என்று ஏங்கி!!!

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - என்ன வரம் வேண்டும்? என்றார்  கடவுள்!
நான் நீயாக மாற வேண்டும் 
என்றேன்!

சிரித்துக் கொண்டே ஆகட்டும்
என்றார்!

கருவறையில் கல்லாய் நான்!!!
 என் முன்னே  வரம் வேண்டி  கடவுள்!!!


 - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - கொஞ்சமாய் நடிக்கலாம் தான்!?! ஆனால் ,
பாவி மனம் ஏனோ ஒத்துழைக்க மறுக்கிறது!!! - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes

Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - மீண்டும் பிறவா வரம் ஒன்று கொடு இறைவா!!!
அப்படி உண்டென்றால்
பூவாய் உன் காலடியில் மடியும் வாழ்வொன்றேப் போதும்!!! - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - மீண்டும் பிறவா வரம் ஒன்று கொடு இறைவா!!!
அப்படி உண்டென்றால்
பூவாய் உன் காலடியில் மடியும் வாழ்வொன்றேப் போதும்!!! - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - உணர்வுகளைக் கொன்ற பின்!!!
விருந்தும் உபச்சாரமும் எதற்கு??? - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - எல்லா உறவுகளையும் ஓர் நாள் இழந்துவிடுவோம்.
என்ற நிதர்சனம் உணர்ந்தும்!
ஏனோ!?! 
இந்த அர்த்தமில்லா நாடகங்கள்?!?
 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 2 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - ஒரே ஒரு வரம் கொடு இறைவா!
நான் கடல் அளவு அன்பு காட்டினால் !
அதன் அலையாய் எனைத் தழுவிச்செல்ல 
ஒரேயொரு உறவாயினும் கொடு!
என் உயிர் பிரியும்வரை!!!
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - இனி நீ நான் உன் அகம் காட்டும் கண்ணாடி !
முகம் பார்த்து நம்பி விடும் முட்டாள் நான் என்று எனை எண்ணிவிடாதே!
நயவஞ்சகக் கூட்டத்தோடு பயணித்ததால்
கொஞ்சம் நயமாய் நடிக்கக் கற்றுக்கொண்டேன்! - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - இதயம் சிறியதாம்!
எப்படி சாத்தியம்???
மலையளவு வேதனைகளை அதனால் சுமக்க முடிகிறதே! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - உன் உயிரோடு மோதி 
வலிக்கண்டதென் இதயம்!
உன் விழியென்னும் உளிக்கொண்டெனை செதுக்கினாயோ?
என்னுள் உனைத் தாங்கி
கல்லாய் நான்!
அதில் கலையாய் என் கவிதையே நீ! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - நம் மனதை விரிசல் காண வைக்காத உறவுகள் இவ்வுலகில் இல்லை!
சிலர் வார்த்தைகளால்!
சிலர் மெளனங்களால் ! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - உயிராய் நேசிப்பவர்கள் உணர்வினை புரிந்து கொள்ளாமல் அலட்சியப்படுத்துபவர்கள்!
 அவர்கள் பிரிவிற்கு பின் 
அவர்களுக்காக கண்ணீர் சிந்தக்கூட தகுதியற்றவர்கள்! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - நண்பர்கள் இல்லாமலே இருந்திருக்கலாம் என்ற எண்ணம் சில நேரங்களில் தோன்றுகிறது!
மறக்க முடியா சில தருணங்களை காயமாய் அவர்கள் பரிசளிக்கும்போது! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - நட்பென்றால் நீ  
மட்டும் என்றே
நினைத்திருந்தேன்!
பேதை மனம் ஏனோ அறியவில்லை!
நீ விடையில்லா கேள்வி என்றானதை! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - என்றோ தொலைத்துவிட்ட என்னை
 எங்கே தேடி மீட்டெடுக்க?!?
நெருஞ்சில் முள்ளாய் சில வார்த்தைகள்
உயிரை வதைத்தெடுக்க!!!
மனதின் பாரங்களை எல்லாம் யாரிடம் இங்கு எடுத்துரைக்க! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - திருமணத்திற்குப் பத்து பொருத்தம் பார்த்து மணம் முடிப்பார்களாம்!
யார்  இவர்களிடம் உரைப்பது!?! மனப்பொருத்தம் தான்திருமணத்திற்கு முக்கியம் என்று !
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - திருமணத்திற்குப் பத்து பொருத்தம் பார்த்து மணம் முடிப்பார்களாம்!
யார்  இவர்களிடம் உரைப்பது!?! மனப்பொருத்தம் தான்திருமணத்திற்கு முக்கியம் என்று !
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - காதலிப்பதை விட ,
காதலிக்கப்படுவது!  
தனி சுகம் தான்.
ஆனால் , 
அந்த சுகம் எல்லோருக்கும்
 கிடைத்து விடுவதில்லை! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - அன்பினையும் அன்பாய் நேசிப்பவர்களையும் கூட அலட்சியப்படுத்தி விட முடியுமா !?!
ஆம் முடிகிறதே.இம்மனிதர்களால் 
காரணத்தையும் ,நேரத்தையும் முன்னிறுத்தி!

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - நம்மை நேசிப்பவர்கள் உடனான உறவினை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருங்கள்!
இறுதி நொடி எதுவென்று
தெரியாத வாழ்க்கை இது!
மனம் சிறிது சேமித்துக்கொள்ளட்டுமே
அப்பொன்னான தருணங்களை பொக்கிஷமாய்!


 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - அலைகழிக்கப்படும் உறவுகளுக்கு இடையே அன்பு மட்டும் தான் எப்போதும் அனாதை ஆகி விடுகிறது!!! - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - உதாசினப்படுத்தும் உறவுகளை
கொண்டாடி நம் நிம்மதியை தொலைக்க வேண்டாம்!
காலம் அவர்களுக்கு உணர்த்தும் உண்மையான உறவுகள் யார் என்று!?! - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments

Explore more quotes

Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - ilayaval usha
பணத்தின் பின்னே ஓடி
வாலிபத்தை தொலைத்து விடாதே!
வாலிபத்தில் இழந்து விட்ட யாவையும் வயோதிகத்தில் அனுபவித்து விட முடியாது!
 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - ilayaval usha
பல வண்ணங்களில் மதிப்புள்ள காகிதங்கள்!
 ஆனால், என்றுமே விலைமதிப்பில்லா அன்பை வாங்க பயன்பட்டதில்லை!!! - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar -         ilayaval usha


சில மறதிகள் அவசியமாகி
 விடுகிறது! 

உறவுகள் நிலைத்திருக்க !?! - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Usharani Sathishkumar
Quote by Usharani Sathishkumar - காதலுக்கு மட்டும்தான் உயிர்வாழ வைக்கும் அரிய சக்தி உண்டென்று
சொல்கிறார்கள். மூடர்கள்!
நட்பின் வாசம் உணர்ந்தால்,
அதுவே சுவாசமாகிவிடும் என்பதை உணராதவர்கள்!
நான் உணர்ந்தேனடி!
உன்னால்!

உன் விரல்பிடித்து,
நடைபயிலும்  குழந்தையென
 நடக்கிறேனடி!
 
ஆர்பரிக்கும் கடல் அலையை காணும்போதெல்லாம் 
மகிழும் குழந்தையாய்
மாறிப்போகிறேனடி!
உன் புன்னகை எனைத் தழுவிச் செல்லும்போதெல்லாம்!null - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments