S.Padmashree profile
Creator Profile

S.Padmashree

Sharing quote designs and daily inspiration.

30 Posts
3 Followers
3 Following
S
S.Padmashree
Quote by S.Padmashree - சிறு வயதில் என் பிஞ்சு கைகளை பிடித்து நடக்க தொடங்கியது....
 இன்று பதின்னெட்டு தொடும் வயதிலும் விடவில்லை...
விடுதி வாசலில் அன்று பிடித்த கைகளை விட்டுச்செல்ல மனம் இல்லாமல் இருவரும் கண்கலங்கி நின்ற அக்கனம் மனதில் அணையாமல் நிற்கிறது  ❤️ - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - மின்னும் நட்சத்திரத்தை கண்டு ரசித்துவிட்டு 
மேகத்திற்கு பின் ஒளிந்திருக்கும் நிலவை மறந்துவிடாதே... - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - இந்த சுத்தமான மழை நீர் எண்ணை உரசும் இந்நேரத்தில் 
உன் மின்னல் போன்ற பார்வைகள் எண்ணை சாய்த்ததடா.... - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - வேறு ஒரு வீட்டில் ராணி 
ஆக இருப்பதை காட்டிலும்
 என் தந்தை வீட்டில் இளவரசி 
ஆக வாழ்ந்துவிடலாம் 💞💞 - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - உன் விரல்கள் 
மேஜையில் இசைக்க...
என்னை அறியாமல் என் 
விரல்கள் தாளம்  
போடுகிறதடா.... - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - Dear problems, 
Give me some discounts...
I am your regular customer.... - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - No one can decide our presence in our beautiful earth....
So make more memories and happiness 
than sadness... - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - அன்பை அக்கறையாக வெளிபடுத்த வேண்டும் வார்த்தைகளால் அல்ல...
வார்த்தைகளால் வெளிபடுத்தும் போது அதன் மதிப்பு குறையலாம்....
🖤🖤🖤 - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - அடி பெண் நிலவே, 

உன் தென்பகுதியை முதன் முதலில் முத்தமிட்டவள் எங்கள் பாரத அன்னையே என்பதில் எனக்கு பெருமை....🌚🌚🇮🇳🇮🇳🇮🇳 - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - அண்ணா 
நீ என்னோடு இருந்துவரை என்கு கவலைகள் இல்லை, என்பதல்ல உண்மை....
கவலைகள் இருந்ததது அதை உன்னிடம் சொல்லும்போது அது கவலை என்பதை மறந்து சிரித்தேன்....
ஏனோ இன்று நீ என்னிடம் உரையாட மறுக்கிறாய்....
கரணம் அறியவில்லை...அறிந்துகொள்ள விருப்பமும் இல்லை....
நீ என்னோடு பேசவேண்டும் என்பதே என் விருப்பம்.... - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

S
S.Padmashree
Quote by S.Padmashree - இதுவரை நான் உன்னிடம் எதுவும் எதிர்பார்த்ததே இல்லை...
இன்று நீ இல்லாத இக்கணம் நான் உன்னையே எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.... - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - நீ பேச 
ஆரம்பித்ததும், 
கடிகாரம் 
நின்றதடி 
என் தோழி.... - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - நீ என்ன விட்டு பிரிந்தாய்...
என் வார்த்தைகளை செவிமடுக எவரும் இல்லை...
சில நாள் வருந்தினேன்...
சில நாள் அழுதேன்...
பின்பு ஆரம்பித்தேன் இவ்வாறு உனக்காக கவிதைகள் எழுதுவதை... - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - உன் உள்ளங்கையில் நான் உறங்க...
என் இதயத்தில் நீ குடியிருக்க...
நம் உணர்வுகளை பரிமாறலாம்... - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - நிலவின் மீது பொறாமை கொண்டேன்...
ஏன் அது உன்னை பின்தோடர்கிறது என்று... - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - நாம் எதிர்பார்க்கும் நேரத்தில் கிடைக்காத ஒன்று நமக்கு வருத்தத்தை கொடுத்தாலும்....
அன்று எதிர்பார்த்தது நாம் எதிர்பாரத நேரத்தில் இரண்டு மடங்காக கிடைக்கும்போது 
நம் சந்தோஷமும் இரண்டு மடங்காக இருக்கும்....
காத்திருப்போம் எல்லாம் நமக்கே.... - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - ஏனோ தம் புன்முறுவலைக் கண்டால் என் மனம் சிரிக்கிறது அண்ணா...
🥰🥰 - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - No one is perfect here...
so stop worrying and thinking about it... - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - Don't change urself for others...
Even if u change I won't leave u...
I will make the possible ways to get back the
old u.... - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - நாம் பழகிய நாட்கள் அ‌திக‌ம் இல்லை...
நாம் பேசிய வார்த்தைகள் அ‌திக‌ம் இல்லை...
நாம் சிரித்த நொடிகள் அ‌திக‌ம் இல்லை...
நீ என்னை புரிந்து கொண்டதும்...
நான் உன்னை புரிந்து கொண்டதும் தான் அ‌திக‌ம்....
 - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

S
S.Padmashree
Quote by S.Padmashree - அண்ணா...🥰
நான் இரத்த பந்தம் அற்ற ஒருவரை நம்பியதன் காரணம் இந்த சொல்...
எனக்கு மிகவும் பிடித்த சொல்...
பல நினைவுகளை எனக்கு கொடுக்கும் சொல்...
இது சொல் அல்ல உணர்வு 🥰🥰 - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - உன் கண்களை பார்த்து மயங்கினேன்... 
உன் மனதை பார்த்து நேசித்தேன்...
இதுவே என் காதல் கதை...
😍😍 - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - கண் ஓரம் வழியும் கண்ணீருக்கு வலிகள் அதிகம்.... - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - தனிமை...
நாம் அறிய மறுத்த உலகம்....
சின்ன சின்ன சிந்தனைகள்....
அழகான கனவுகள்....
அழகையும் அமைதியையும் 
தன் வசப்படுத்தியிருக்கும்....
நாம் ரசிக்க மறந்த உலகம்....
நம் ரசனைக்கு ஏற்ற உலகம....
 - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - தேடினேன் கிடைக்கவில்லை....
உன்னிடமே கேட்கிறேன்....
உனது கண் பாஷைக்கான அகராதி எங்கே கிடைக்கும்.... - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - நீ என்னிடம் எதுவும் பேசவில்லை...
உன் கண்கள் பேசியது...
உன் உதடுகள் ஏதோ சொல்ல துடித்தது...
உன் மனம் அதை சொல்ல முடியாமல் தவித்தது....
அது என்னவென்று இந்த பேதையால் அறிய முடியவில்லை....
நீயே உன் வாயார சொல்வாய்.... - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - கொட்டும் மழையில் 
என் கண்ணீர் சிலருக்கு
 தான் தெரியும்...
அவர்களை எக்காரணத்தை காட்டியும்
தவர விட மாட்டேன்.... - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - வயதாகினாலும் தந்தைக்கு
நாம் குட்டி குறும்புக்கார 
மகள்களே..... - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - நம்ப ஒவ்வொரு சிரிப்புக்கும் பின்னாடி சில வலி இருக்கும் அத ஒருசிலர் தான் புரிஞ்சுப்பாங்க....
அந்த ஒருசிலர விட்டுடாதீங்க..... - Made using Quotes Creator App, Post Maker App
S
S.Padmashree
Quote by S.Padmashree - நீ என்னோடு உரையாடுவாய்
என்று காத்திருப்பேன்...
நீ என்னோடு உரையாடும் வரை...  - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.