Saravanan Geethan profile
Creator Profile

Saravanan Geethan

Sharing quote designs and daily inspiration.

49 Posts
2 Followers
2 Following
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - உரையாடல்கள் 
மட்டுமே நிறுத்தி 
வைக்கப்பட்டுள்ளது...!
ஞாபகங்கள் 
ஓடிக்கொண்டு தான் 
இருக்கின்றது...!!


                                                    __சரவண கீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan -  குப்பை மேட்டில் 
ஒற்றை ரோஜா...!
இங்கு ரோஜா தான் 
குப்பை...! குப்பை 
குப்பை அல்ல...!
பொருந்தாத இடத்தில் 
உன்னை 
பொருத்திக்கொள்ள
நினைப்பதும் அப்படித்தான்...!!


                                                    __சரவண கீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - ஏமாற்றப்படுகிறோம் 
என்று தெரிந்தும் 
அதே அன்பை
உன் மீது
மீண்டும் மீண்டும் 
செலுத்துவது என்பது
முட்டாள்தனம் அல்ல...!
  உன் மீது வைத்த 
என் நம்பிக்கையின்
வெளிப்பாடு அது...!!


                                         ___கீதன் ___ - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - என் முகம் 
நன்றாகத்தான் இல்லை....!?
மற்றவர்களைப் போல
முகமூடி போட்டுக் 
கொள்ளாததால்...!!

                                         ___கீதன் ___ - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - தேவைப்படுற நேரத்துல 
நமக்காக யாரும் இல்லை 
என்கின்ற வலி
 அது என்னோட போகட்டும் 
 உனக்கு வேண்டாம்...!!
என்றும் உனக்காக 
 நான்...!!

                                           __சரவணகீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - சில உறவுகளை 
நீட்டிக்க செய்வது
அறிந்து கொள்ளாத 
உண்மையும்
புரிந்து கொள்ளாத 
பொய்யுமே...!


                       __சரவணகீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - எனக்காக 
புதிதாய் ஒன்றும் 
செய்ய வேண்டாம் 
எங்கு தொடங்கியதோ 
அங்கேயே 
என்னை விட்டுவிடு
அங்கும் வலிகளும் 
வேதனைகளும் 
இருந்தன...!  ஆனால்
இத்தனை ரணமாக 
வலித்ததில்லை...!!


                   _சரவணகீதன்.. - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - கவிஞனாய் 
ஆயிரம்
கவிதைகளை 
எழுதினாலும்...!
உனக்காக 
கிறுக்கும் போது மட்டுமே 
என் உள்ளம் 
துள்ளி குதிக்கின்றது...!! 

                                 __சரவணகீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - கவிஞனாய் 
கவிதைகளை 
எழுதினாலும்...!
உனக்காக 
கிறுக்கும் போது மட்டுமே 
உள்ளம் துள்ளி 
குதிக்கின்றது...!! 

                                 __சரவணகீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - கவிஞனாய் 
கவிதைகளை 
எழுதினாலும்...!
உனக்காக 
கிறுக்கும் போது மட்டுமே 
உள்ளம் துள்ளி 
குதிக்கின்றது...!! 

                                 __சரவணகீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - மூச்சு முட்டும் 
தூரத்தில் இல்லாவிட்டாலும் 
 கண்கள் தொடும் 
தூரத்திலாவது இரு
என் மிச்ச ஆயுளையும் 
வாழ்ந்து விட்டுப் போகிறேன் 
உன்னால்....!!

                                                    __சரவண் கீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - மீண்டும் பேசினால்
காயப்படுமே
என்ற பயத்தில் 
மௌனம் கொள்கிறது
என் அன்பு...!!

                            __சரவணகீதன் - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - அடம்பிடித்த 
குழந்தை போல 
அடங்க மறுக்கின்றன 
உன் 
நினைவுகள்...!!

                               __சரவண கீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - அடம்பிடித்த 
குழந்தை போல 
அடங்க மறுக்கின்றன 
உன் 
நினைவுகள்...!!

                               __சரவண கீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - என் அன்பு 
உன்னை 
மாற்றுவதற்கானதல்ல 
உனக்காக 
என்னை 
மாற்றிக் கொள்வதற்கானது...!!


                __சரவண கீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - உன்னுள் நான்...
என்னுள் நீ...
ரகசியம் அல்ல...
காதல்...

   ___சரவண கீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - உன்னை 
தொந்தரவு 
செய்யாமல் இருப்பதே 
உன் மீதான 
என் அன்பின் 
கடைசி நிலை...!!

                                    ...சரவண கீதன் - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan -  அவள் பொய்யாக 
நடித்ததே இல்லை 
என்னை வெறுப்பதில் 
மட்டும்...!!

                                    ...சரவண கீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - நீ ரசிக்க 
நான் 
வெள்ளையா 
அழகா 
இல்லாம 
இருக்கலாம்..! 
ஆனா 
நீ வசிக்க 
என்னிடம் 
அழகான 
இதயம் 
இருக்கிறது

                         ___சரவண கீதன்.. - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - நீ ரசிக்க 
நான் 
வெள்ளையா 
அழகா 
இல்லாம 
இருக்கலாம்..! 
ஆனா 
நீ வசிக்க 
என்னிடம் 
அழகான 
இதயம் 
இருக்கிறது

                         ___சரவண கீதன்.. - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - என்னிடமிருந்து 
விலகிச் செல்ல 
உனக்கு ஆயிரம் 
காரணங்கள் இருக்கலாம்...!
ஒரு நொடி கூட 
யோசிக்காமல் நான் 
உன்னிடம் கெஞ்சுவதற்கு 
ஒரே காரணம்...!!
உன் ஆயிரம் 
காரணங்களில் ஒன்றேனும் 
உண்மையாகி விடக்கூடாது என்பதற்காகத்தான்...!!!

                                         __சரவண கீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - 
 நீ 
பொய்யாய் தான்
இதுவரை என்னை
நேசித்தாய் என்றால்...!!
அதை கடனாக 
பெற்றதாக கருதி 
இப்பொழுது  உனக்கு 
திருப்பி செலுத்துகிறேன்...!!

                                                  __சரவண கீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - நிராகரித்துக் கொண்டே 
நேசிப்பதாக சொல்கிறாய் 
சாத்தியமற்ற ஒன்றை 
நானும் 
நம்பிக்கொண்டிருக்கிறேன்...!
நிராகரிப்போ...
நேசிப்போ...
இரண்டில் ஒன்று
உன்னிலிருந்தே வரும்
அது மட்டுமே 
என்நம்பிக்கை...!!

                                                           __சரவணன் கீதன்.. - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - தொலைவாய் போன 
தேடல்கள் அனைத்தும் 
சிலரால்
தொலைக்கப்பட்டவையே...!
தொலைத்தவன் 
நான் என்றால் 
தேடி இருக்கலாம் 
தொலைந்தவனே 
நான் ஆயிற்றே...!!

                                                           __சரவண கீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - எனக்கும் அவளுக்கும் 
என்ன உறவு என்று 
கேட்பவர்களுக்கு 
இதை எப்படி சொல்வது...!?
என் தீராத 
ஏக்கம் அவள்...!
ஒற்றைச் சொல்லினுள்
அடக்கி விட முடியாத 
உறவு அவள்...!
நான் யாரிடமும் 
பகிர முடியாத அழகிய
 இரகசியம் அவள்...!
நான் சேர்த்து வைத்த
மறக்க முடியாத 
நினைவுகள் அவள்...!
நேர் எதிர் என்றாலும் 
விலகிச் செல்லாத 
 என் நிழல்தான் அவள்...!
என் ஒற்றை 
இதயத்தின் மொத்த 
எடையும் அவள்...!
 சேராமல் போனாலும் 
என்றும் நான் 
தொலைத்து விட விரும்பாத 
என் காதல் அவள்...!!


                                                  ___சரவண கீதன் - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - எனக்கும் உனக்கும்
 என்ன உறவு என்று 
 கேட்பவர்களுக்கு 
எப்படி சொல்வது...!?
என்னில் தீராத 
ஏக்கம் அவள்...!
ஒற்றைச் சொல்லில்
அடக்கி விட முடியாத
என் உறவு அவள்...!
நான் யாரிடமும் 
பகிர முடியாத 
அழகிய ரகசியம் அவள்...!
நான் சேர்த்து 
வைத்து வைத்துக்கொண்ட
மறக்க முடியாத 
நினைவுகள் அவள்...!
நேர் எதிர் ஆனாலும் 
விட்டு விலகிச் செல்லாதே 
என் நிழல் அவள்...!
என் ஒற்றை 
இதயத்தின் மொத்த  
எடையும் அவள்...!
சேராமல் போனாலும் 
என்றும் நான்
தொலைத்து விட விரும்பாத 
என் காதல் அவள்...!

                                              __சரவண கீதன் - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - எனக்கும் உனக்கும்
 என்ன உறவு என்று 
 கேட்பவர்களுக்கு 
எப்படி சொல்வது...!?
என்னில் தீராத 
ஏக்கம் அவள்...!
ஒற்றைச் சொல்லில்
அடக்கி விட முடியாத
என் உறவு அவள்...!
நான் யாரிடமும் 
பகிர முடியாத 
அழகிய ரகசியம் அவள்...!
நான் சேர்த்து 
வைத்து வைத்துக்கொண்ட
மறக்க முடியாத 
நினைவுகள் அவள்...!
நேர் எதிர் ஆனாலும் 
விட்டு விலகிச் செல்லாதே 
என் நிழல் அவள்...!
என் ஒற்றை 
இதயத்தின் மொத்த  
எடையும் அவள்...!
சேராமல் போனாலும் 
என்றும் நான்
தொலைத்து விட விரும்பாத 
என் காதல் அவள்...!

                                              __சரவண கீதன் - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - உன்னை 
எப்படி பார்த்தாலும் 
உன்னில்
அடங்கித்தான் போகின்றன 
என் ஆண்மையும்...!
என் ஆளுமையும்...!!

                                                           __சரவண கீதன் - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - நம்பிக்கையாய்கூட வேண்டாம் 
ஏமாற்றமாய் இரு போதும்..!
புன்னகையாய்கூட வேண்டாம் 
கண்ணீராய் இரு போதும்...!
வருடலாய்கூட வேண்டாம்
வலியாய் இரு போதும்....!
காதலாய்கூட வேண்டாம் 
காயங்களாய் இரு போதும்...!
எனக்கு நீ 
இப்படித்தான் வேண்டும் 
என்றெல்லாம் இல்லை...!
நீ எதுவாக இருக்கிறாயோ 
அதுவாகவே இரு போதும்...!
எப்படியோ என்னுள் 
உன் இருப்பை மட்டும் 
உறுதிப்படுத்தி விட்டு இரு...!
நீ எப்படியோ அப்படியே.!!

                                                                    __சரவணகீதன் - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - என்னுள் இருக்கும் 
உன்னையும்
என்னுள்
ஒலித்துக்கொண்டே 
இருக்கும் 
உன் குரலையும்
மறப்பதற்காகவே 
பல இசைகளை 
இசைக்கிறேன் 
என்னுள்..!!
 அதில்
மீண்டும் மறந்தது 
என்னவோ 
என்னைத்தானே தவிர 
உன்னை அல்ல....!!!

                                                                       __சரவணகீதன் - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - விடை பெற்றுக் 
கொள்ள வேண்டும் 
உன்னுள் 
நான் 
கொஞ்சம் 
மிச்சம் 
இருக்கும் போது....!!

                                                                   __சரவணகீதன் - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - சிறந்த 
காதல் என்பது
முத்தத்திலோ 
காமத்திலோ அல்ல 
அவளுக்கோ 
 அவனுக்கோ 
கொடுக்கப்படும் 
முக்கியத்துவத்தை 
பொறுத்தே அமையும்...

                                                                   __சரவணகீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan -  நீ 
வாசிக்காமல் போன 
புத்தகம் அல்ல நான்...!!
வாசித்தும்
உனக்கு 
புரியாமல் போன 
புத்தகம் தான் 
நான்...!!!

                                                             ....சரவணகீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - உன் 
கடந்த காலங்களைப் பற்றி 
கேள்வி கேட்காமல் 
உன்னை 
நேசிக்கும் அளவிற்கு 
முதிர்ச்சி பெற்ற 
நான்...!!
என் எதிர்காலத்தில் 
என்னுடன் 
இருக்க மாட்டாய் என்று 
உணரும் அளவிற்கு 
நான்
பக்குவப்படவில்லை...!!!


                                                                   __சரவணகீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - தேடப்படாத 
இடத்தில் 
தேங்கி 
கிடப்பதை விட 
தொலைந்து 
விடுவதே மேல்...!!

                                                        __சரவண கீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - எவ்வளவு 
முயன்றும் மீட்கவே 
முடியவில்லை 
உன்னிடம் 
கொடுத்த 
என் இதயத்தை...!!!

                                             __கீதன்__ - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - ஆணென்பவன் 
காமத்திற்கு
அலைபவர்கள் 
என்ற எண்ணம் 
வரும்...!?
ஆனால் 
என் 
தொடுதலில் உள்ள 
காதலுக்குள்
காமத்தைக்
கண்டதாக
அவள்
சொன்னதே 
இல்லை


                                                                ___சரவணகீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - உன்னை 
பிரிவதற்கான 
காரணங்களை  
நான் 
ஒரு போதும்
தேடியவனல்ல...!
என் காதல்
அதற்கானதுமல்ல..!!
ஆனால் 
உன் தேவையும்
உன் தேடலும்
என்னை 
பிரிவதுதான் எனில்..!!!
அதை உனக்கு
கொடுக்காத 
என் காதல்
எப்படி 
உனக்கான காதலாக
இருக்கமுடியும்...!!!

                                                          ___சரவணகீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - எத்தனை 
அழகிகளை 
என் கண்கள்
காட்டினாலும்...!
என் இதயம் 
சொல்லும் 
பேரழகி
நீ 
மட்டும்தான்...!!

                                                   ...._சரவணகீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - நீ
என்னை ஏமாற்றுகிறாய் 
என தெரிந்தும்
மாறாத அதே
அன்பையும்
காதலையும் 
உனக்கு
மீண்டும் மீண்டும் 
தருகிறேன் என்றால்..!
ஏமாறுவது 
நானல்ல
நீதான்...!!!

                                                                 ___சரவணகீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - உன்னில் 
சுகம் காணுவதற்கானதல்ல
என் காதல்....!
என்னுள் உள்ள
உன் மீதான 
என் அன்பும் 
ஆசைகளும்
மரணம் வந்து
என்னை அழைக்கும் வரை 
உனக்காக 
உன்னுடன் மட்டுமே 
இருக்கவேண்டும் 
என்பதுதான்....!!

                                                                ___சரவணகீதன்... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - நான் 
உன்னிடம் 
உண்மையாய்
ஒரு பொய்கூட 
சொன்னதே இல்லை...!
நீயோ
பொய்யாக கூட
உண்மையை 
சொன்னதே இல்லை...!!
என்னை 
உனக்கும்
பிடிக்குமென்று...!!!

                                                                  _சரவணகீதன்..... - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - காதலின்
மிகப்பெரிய வலி... 
நாம்
விரும்புபவரும்
நம்மை
விரும்புபவரும்
ஒரே ஆளாக
இருப்பதில்லை...!! 

                _சரவணகீதன் - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - அவன் மீதான
உன் காதலை மட்டும்
இரகசியமாய் 
இரசிக்கும் 
உன் மனம்.. ! 
உன் மீதான
என் காதலை மட்டும்
அம்பலமாக்கியது
ஏனோ...!!? 

                _சரவணகீதன் - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - நான் 
வேண்டாம் என
நீதான்சொன்னாய்...! 
நீ
வேண்டாம் என
நான் சொன்னதேயில்லை...!! 
என்றும்..."நான்
உன்னை விட்டு 
விலகுவதுமில்லை...
உன்னை 
கைவிடுவதுமில்லை"

_சரவணகீதன் - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - உன் 
இதழ்கள் உதிர்த்த 
வார்த்தைகள் 
நினைவிலில்லை...!!? 
உன் இமைகள் வடித்த கவிதைகளைத் 
தாண்டி....!!! 

_சரவணகீதன் - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - என் 
உடம்பிற்கு 
வெளியே
இன்னோரு 
இதயம்...! 
என்
பொத்தானில் 
சிக்கிய
உன் 
ஒற்றை முடி...!!! 


             _சரவணகீதன் - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - விட்டு விட்டு
துடிக்கும் 
இதயத்துடிப்பின்
இடைவெளியிலும்
என்னை 
உயிரோடு 
வைத்திருப்பது
அவள்
நினைவுகள் 
மட்டுமே... 


                            _சரவணகீதன் - Made using Quotes Creator App, Post Maker App
S
Saravanan Geethan
Quote by Saravanan Geethan - அவள் 
விரும்பியதெல்லாம் 
வாழ்வில்
வரமாய் கிடைத்திட 
வேண்டிக்கொள்ளும் 
என்னிடம் - அவள்
வரமாய்க்கேட்டது
எனது "மௌனம்"...! 
அவ்வரம்
என்னைச் சுடும் 
என்றாலும் சுகமே...!!
அவளுக்காக...!!! 

                        _ சரவணகீதன் - Made using Quotes Creator App, Post Maker App