🖤kala💙 profile
Creator Profile

🖤kala💙

என் கவிதைகள் ✍️💯

139 Posts
33 Followers
4 Following
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - சூரியன் சுட்டெரிக்கும் பொழுது விழும் மழைச்சாரல் போல🥰
  பரபரப்பான என் வேலைகளின் நடுவில் உன் நினைவுகள் ❤️🥰 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - நினைவுகள் இருக்கும் வரை🥺
 அந்த நினைவுகளில் நீ
 இருக்கும் வரை🥰
 ஒரு போதும் உன்னை நான்
 மறக்க மாட்டேன் ❤️🥺🥰 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - என்னால் வர்ணிக்கவே
 இயலாத தருணம் 
 என் குழந்தை 
 என் வயிற்றினுள்  உதைக்கும் 
அந்த அழகிய நினைவுகளை ❤️🥰☺️ - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - பெண்ணின் அழகை 
வர்ணிக்க தெரிந்த ஆணிற்கு 
 ஏன் அவள் எண்ணங்களின் வலிகளும்
 உள்ளங்களின் உணர்வுகளும் 
 புரியவில்லை
 பெண்ணின் அழகு நிரந்தரம் இல்லை 
 அதற்கு அத்தனை வாக்கியங்களில் வர்ணிப்புகள் 
 ஏன் அந்தப் பெண்ணின் எண்ணங்களும் உணர்வுகளும் அவள் ஒருவரின் மீது வைக்கும் அன்பிற்கும்
 வருணிக்க வாக்கியங்களை இல்லையா
 பெண்ணே அழகால் வர்ணிப்பதை நிறுத்திவிட்டு 
 அவளை ஒரு பொருளாக பார்க்காமல்
 தசையும் ரத்தமுமான  ஒரு பெண்ணாக பாருங்கள்  போதும் 😔 
 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - இந்த ஜென்மத்தில்
 தொலைவில் 
இருந்தே ரசித்துக் 
கொள்கிறேன் 🥰🥺
 அதிர்ஷ்டம் இருந்தால்🤗😔 
 அடுத்த ஜென்மத்தில் 
அருகில் வைத்து பார்த்துக் 
கொள்கிறேன் 😔🥺🫂 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - சேராத 
காதலில்தான்💔 
 தீராத 
காதல் உள்ளது ❤️ - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - நீ பேசாத போதும்
 பேசி மகிழ்கிறேன்
 நீ பேசிய 
வார்த்தைகளோடு 
மனதிற்குள் ☺️
 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - அவன் முகம் கூட 
சரியாக தெரியாது 
 ஆனால்🤔
 அவன் குரலுக்கு நான் 
அடிமையாகி விட்டேன் 😍 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 -  காயப்படுத்துகிறான்
 என்பதற்காக
அவனை 
காதலிக்காமல்
 இருந்து விடுவேனா
  காயப்படுத்தினாலும்
 அவன் என்னவன் 
அல்லவா 💙💫😘
  - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - என்னை விட்டு விலகி நிற்கிறாய் நீ
 என்னுள் விலகாமல் நிற்கிறது உன் நினைவுகள் 💔 - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - அவள் இந்த வாழ்க்கையை விரும்புகிறாளோ
விரும்பவில்லையோ
 ஆனால்? ❣️
 அவள் நேசிக்கும் அவனுக்காக
 வாழ்கிறாள் ❤️💯💫
      
                    
 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - இரவில் உறைந்து கிடக்கும்
பனிக்கட்டிகள்
 பகலில் சூரிய ஒலிக்கண்டு உருகும்.
 அதுபோல?
 உறைந்து கிடக்கும் என் மனமும்
 உன்னை கண்டவுடன் உருகுதடா..... 🥰 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - அவள் உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை
 அவள் எண்ணங்களுக்கு 
மதிப்பதில்லை
 அவளின் கனவுகளை தெரிந்து கொள்வதும் இல்லை
 இருப்பினும் 
 மகளிர் தின வாழ்த்துக்களுக்கு மட்டும் பஞ்சமில்லை ....😔
 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - எல்லோருக்கும்
புரிந்து விடாது
 இவள்
கவிதைகளின்
 அர்த்தங்கள்
 அவளுக்கு
 மட்டுமே தெரியும்
அந்த கவிதைகள்
இருக்கும் வலிகளும்
 அதற்கான அர்த்தமும் 😔 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - அவளின்
 ஒரு சிரிப்பு போதும்
 அவள் அப்பாவை சமாதானம் செய்ய
 அவளின்
 ஓர் அழுகை போது
 அவள் நினைத்ததை சாதிக்க
 அவள் 
 கோபத்தால் மட்டுமே அன்பை
 காட்டத் தெரிந்தவள்
 ஆனால் இன்று
 அனைத்தையும் மறந்து விட்டாள்
 மௌனம் ஒன்றே போதும் என்று 😔
 
 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - என் காதலின் ஆழம் உணர
என் ஆயுள் கேட்கிறாய்
 தருகிறேன்!!!
 என் கல்லறையில் வந்து கூறு
 என் காதல் உண்மையானது என்றால் ❤️ - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - உன் மீதான
 என் அன்பு
 நீ ஏற்றுக்
கொண்டாலும்
 ஏற்க
மறுத்தாலும்
 உனக்கானது!!!!💙

 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - என் கனவுகளை மௌனமாக்கி
 மனதில் புதைத்து காத்திருக்கிறேன்
 என்றாவது என் மௌனத்தின் அர்த்தம் நீ புரிந்து கொள்வாய் என்று❤️
 என் வாழ்நாள் முடியும் முன்
 ஒருமுறையாவது என் மௌனம் உனக்கு புரிந்தால் போதும்
 நீ என்னை புரிந்து கொள்ளும் அந்த நாளில்
 அது  கடைசி நொடியாக இருந்தால் கூட
 என் மரணம் எனக்கு நிம்மதி தான்🫂 

 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - புரிதலை இல்லை என்றாலும்
 உன்னுடன் என் வாழ்க்கை நீடிக்க காரணம்
 நீ என்றாவது புரிந்து கொள்வாய் என்று
அல்ல
 தேவை இல்லாத நம் சண்டையால்
 நம் குழந்தைகள் தேவைகள் அற்று  நின்று விடக்கூடாது என்பதற்காக 😔 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - 20 வயதில் மட்டுமல்ல
 60 வயதிலும்
 உன் கைபிடித்து
தோல் சாய்ந்து
 உன் காதலை
 தினம் தினம்
புதிதாக உணர வேண்டும்
 என் வாழ்வின் கடைசி
 நொடிகளில் கூட🫂💯 - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - வலிகளை தாங்கி தாங்கி
 வார்த்தைகள் ஓய்வெடுத்து விட்டன🙁
 இனி
 மௌனத்தை தவிர வேறொன்றும் இல்லை உன்னிடம் நான் காட்ட 😔 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - காலங்களும் 
மாறிவிட்டது
 என் வாழ்க்கையும்
மாறிவிட்டது
 என்னுள் இன்னும்
 மாறாதது
 அவன் நினைவுகள்
 மட்டுமே ❤️
 
 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - 
 உன் கைகளை கோர்த்து
 உன் நெஞ்சில் சாய்ந்து
 சண்டைகள் போட்டு
 கொஞ்சம் கெஞ்சல்
 கொஞ்சம் கொஞ்சலுடன்
 சமாதானமாகி
 என் வாழ்நாள் முழுவதும்
 உன்னோடு வாழ வேண்டும்
என்னவனே 🫂💫❤️
 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - கனவு😇💫
 தலையணையை அணைத்து 
 அவன் மார்பு என்று நினைத்து
 தூங்குகின்றேன் 
 கனவென்று அறியாமல்❣️
 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - என் மனதின் குழப்பங்கள்
 அனைத்தும் சற்று
 ஓய்வெடுத்தனா
 என் தாய் அவள்
 மடியில் நான் தலை
சாய்க்கும் பொழுது  🫂 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - நீ என்னிடம்
 காட்டும்
கோபத்திற்கு
 நான் உனக்கு
 தரும் பதில்.....

 மௌனம்...... 😶 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - கடல் கரையை போல்
 என் மனம் அமைதியாக இருக்கத்தான் நினைக்குதடா 🙂
(ஆனால்🤔 )
 கரையை சீண்டும் அலையைப் போல
 உன் நினைவுகள் என்னை சீண்டி பாக்குதடா😔  - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - என் உணர்வுகளை உடைத்து விட்டு
 என்னிடமே மீண்டும் சிரித்துப் பேசுகிறாய்
 எதுவும் நடக்காதது போல்
 என் வழிகளை ஊமை ஆக்கிக் கொண்டு
 நானும் சிரிக்கிறேன் உனக்காக பொய்யாய் 😔 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - அவன் அரசனும் இல்லை🤴
 அவனுக்கென்று தனி நாடும் இல்லை🌍
 இருப்பினும் நான் ராணியாக தான் இருக்கிறேன்  👸
 அவன் மனதில் கட்டப்பட்ட சிறு கோட்டையை ஆளும்  ராணியாக.......  👸❣️💫 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - கனவிடம் கூறினேன் அவனை பற்றி..!நினைக்காதே என்று....!!!
ஆனால்..... கனவோ கூறியது.....!!!
 என்னுடைனாவது வாழட்டும் என்று 😔 - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - happy Independence
Day🇮🇳 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - life is full of problem....
 problem is not permanent....
 life is limited so...
 face of the problem with confident...
 and enjoy of 
tha movement everyday 😊

 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - சோகத்தை சிரிப்பால் மறைக்கத்
தெரிந்த நாம் தான்😔😊
 சில சமயங்களில் சந்தோஷங்களை
 கண்ணீரால் வெளிப்படுத்துகிறோம் 🥲😃🥰 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - அவன் என்னவன் என்று நான் விரும்பிய நாட்களை விட
 அவன் எனக்கானவன் இல்லை என்று தெரிந்த பின்னும் அவனை நான் விரும்பிய நாட்களே அதிகம்
 என்னசெய்ய இதுதான் விதியெனில் 😊😔 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - சோகங்களில் மட்டும் இல்லை 
 சில சந்தோஷங்களிலும் 
 என் கண்ணம் தழுவியது
கண்ணீர் 😊🥲💙
 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - அழகு பேரழகு 🤗
🌹<><><><><><><><><><><><>🌹
இரவும் அழகு நிலவும் அழகு
அந்த இரவில் உன்னோடு நிலவே ரசித்தால் பேரழகு ❤️
தனிமையும் அழகு இசையும் அழகு
என் தனிமையில் உன்னோடு இசை கேட்டால் பேரழகு ❤️
 இன்பமும் அழகு துன்பமும் அழகு
இன்பம் துன்பம் எதுவாக இருந்தாலும் என்னோடு நீ இருந்தால் 
பேரழகு ❤️
 இளமையும் அழகு காதலும் அழகு
 இளமையில் மட்டும் அல்லாது முதுமையிலும் உன் காதல் கிடைத்தால்
பேரழகு 💙🫂
 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - மாதங்கள் போகுதடா
 என் மனம் மரத்து போனதடா
 கதவுகளை சாத்தி விட்டேன்
என் செவிகளையும் மூடிக்கொண்டேன்
 அப்படி இருந்தும் 
 கதவுகளை உடைத்துக் கொண்டு
 என் செவிகளை கிழிக்குதடா 
 மலடி என்ற வார்த்தை 🤰🤱😔

 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - வேண்டாம் என்று
 விட்டு விலகிய பின்னும்
( ஏன்💔)
 என்னை பின் தொடர்ந்து
வருகிறது நினைவுகள் ✨️ - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - அன்று என்னை கருவில் சுமந்தவள்
 இன்று என் கருவில் இருக்கும் குழந்தையோடு சேர்த்து என்னையும் சுமக்கிறாள் அவள் கைகளில்
என் அம்மா 🤰🤱💫 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - இறுக்கிப் பிடிக்க அவன் கைகளும்
 கவலை மறந்து கிடக்க அவன் மார்பும்
 என் துன்பத்தில் ஆறுதலாக நான் சாய்ந்து கொள்ள அவன் தோளும் கிடைத்தால் போதும்💙😍
 வேற என்ன கேட்கப் போகிறேன்  என்னவனிடம் 🫂💙 - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - கவிதைகளை வியக்கும்
அளவிற்கு வர்ணிக்க வேண்டும்
என்னவனை பற்றி!!!🥰💙🫂
 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - கடந்த காலங்களை மறக்க நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும்!!!
 கடந்த காலம் மட்டுமே நினைவில் நிற்கிறது 😔 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - அவன் தொலைபேசி எண்
 அவன் புகைப்படம்
 அவன் குறுஞ்செய்திகள்
அவன் குரல் செய்திகள்
 அனைத்தையும் நீக்கி விட்டேன்..
 அவன் நினைவுகளை மட்டும்
 இன்னும் என்னால் நீக்க முடியவில்லை😔 

 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - பொறுத்தார் பூமி ஆள்வார்
 இந்த பழமொழிக்கு அர்த்தம் தெரியுமா🤔?👇
 பொறுமையா இருந்து இருந்து
 ஒரு நாள் செத்து பூமிக்குள்ள போயிருவோம்
 அவ்வளவுதான் 😄😄😄 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - தங்கையும் ஒரு தாய் தானே
💙<<<<<<<<<>>>>>>>>>💙
 அவள் மடியில் தலை சாய்த்தேன்
 என் கண்ணீரால் அவள் மடி ஈரமானது
 மடியின் ஈரம் கண்ட அவள் 
 கண்ணீர் என் முகம் தழுவியது💙🥲💙
 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - சில நினைவுகள்
 நிஜமாகவே அழகானது
 சில நினைவுகள்
 நினைவுகளில் கூட
 கொடுமையானது 😔💯 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - வலிகள் கூட
வரமாக தான்
 தெரிகிறது
 அதை நீ
தருவதால்..... 🥰💫 - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - என்னவனுக்காக ஓர் ஆயிரம் கவிதைகள் எழுத
 என் விரல்கள் துடிக்கின்றன
 நான் என்ன செய்ய வார்த்தைகள் போதவில்லையே  என்னவனே வர்ணிக்க 🫂😘✨️ - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - அவள் தானே என்ற
அலட்சியம் அவனுக்கு

 முன்போல்

 அவன் இல்லை என்ற
 ஏக்கம் அவளுக்கு

 படித்ததில் பிடித்தது - Made using Quotes Creator App, Post Maker App
🖤
🖤kala💙
Quote by 🖤kala💙 - காயத்தை மட்டும் தரும் அவனுக்காக
 என் மனம் அவனுக்கான காதலை  சுமக்கிறது 🥺 - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.