🖤kala💙 profile
🖤kala💙
131 33 4
Posts Followers Following
என் கவிதைகள் ✍️💯
🖤kala💙
Quote by 🖤kala💙 -  காயப்படுத்துகிறான்
 என்பதற்காக
அவனை 
காதலிக்காமல்
 இருந்து விடுவேனா
  காயப்படுத்தினாலும்
 அவன் என்னவன் 
அல்லவா 💙💫😘
  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - என்னை விட்டு விலகி நிற்கிறாய் நீ
 என்னுள் விலகாமல் நிற்கிறது உன் நினைவுகள் 💔 - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - அவள் இந்த வாழ்க்கையை விரும்புகிறாளோ
விரும்பவில்லையோ
 ஆனால்? ❣️
 அவள் நேசிக்கும் அவனுக்காக
 வாழ்கிறாள் ❤️💯💫
      
                    
 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - இரவில் உறைந்து கிடக்கும்
பனிக்கட்டிகள்
 பகலில் சூரிய ஒலிக்கண்டு உருகும்.
 அதுபோல?
 உறைந்து கிடக்கும் என் மனமும்
 உன்னை கண்டவுடன் உருகுதடா..... 🥰 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - அவள் உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை
 அவள் எண்ணங்களுக்கு 
மதிப்பதில்லை
 அவளின் கனவுகளை தெரிந்து கொள்வதும் இல்லை
 இருப்பினும் 
 மகளிர் தின வாழ்த்துக்களுக்கு மட்டும் பஞ்சமில்லை ....😔
 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - எல்லோருக்கும்
புரிந்து விடாது
 இவள்
கவிதைகளின்
 அர்த்தங்கள்
 அவளுக்கு
 மட்டுமே தெரியும்
அந்த கவிதைகள்
இருக்கும் வலிகளும்
 அதற்கான அர்த்தமும் 😔 - Made using Quotes Creator App, Post Maker App
8 likes 2 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - அவளின்
 ஒரு சிரிப்பு போதும்
 அவள் அப்பாவை சமாதானம் செய்ய
 அவளின்
 ஓர் அழுகை போது
 அவள் நினைத்ததை சாதிக்க
 அவள் 
 கோபத்தால் மட்டுமே அன்பை
 காட்டத் தெரிந்தவள்
 ஆனால் இன்று
 அனைத்தையும் மறந்து விட்டாள்
 மௌனம் ஒன்றே போதும் என்று 😔
 
 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 2 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - என் காதலின் ஆழம் உணர
என் ஆயுள் கேட்கிறாய்
 தருகிறேன்!!!
 என் கல்லறையில் வந்து கூறு
 என் காதல் உண்மையானது என்றால் ❤️ - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 4 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - உன் மீதான
 என் அன்பு
 நீ ஏற்றுக்
கொண்டாலும்
 ஏற்க
மறுத்தாலும்
 உனக்கானது!!!!💙

 - Made using Quotes Creator App, Post Maker App
7 likes 3 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - என் கனவுகளை மௌனமாக்கி
 மனதில் புதைத்து காத்திருக்கிறேன்
 என்றாவது என் மௌனத்தின் அர்த்தம் நீ புரிந்து கொள்வாய் என்று❤️
 என் வாழ்நாள் முடியும் முன்
 ஒருமுறையாவது என் மௌனம் உனக்கு புரிந்தால் போதும்
 நீ என்னை புரிந்து கொள்ளும் அந்த நாளில்
 அது  கடைசி நொடியாக இருந்தால் கூட
 என் மரணம் எனக்கு நிம்மதி தான்🫂 

 - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 2 comments

Explore more quotes

🖤kala💙
Quote by 🖤kala💙 - புரிதலை இல்லை என்றாலும்
 உன்னுடன் என் வாழ்க்கை நீடிக்க காரணம்
 நீ என்றாவது புரிந்து கொள்வாய் என்று
அல்ல
 தேவை இல்லாத நம் சண்டையால்
 நம் குழந்தைகள் தேவைகள் அற்று  நின்று விடக்கூடாது என்பதற்காக 😔 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 1 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - 20 வயதில் மட்டுமல்ல
 60 வயதிலும்
 உன் கைபிடித்து
தோல் சாய்ந்து
 உன் காதலை
 தினம் தினம்
புதிதாக உணர வேண்டும்
 என் வாழ்வின் கடைசி
 நொடிகளில் கூட🫂💯 - Made using Quotes Creator App, Post Maker App
7 likes 2 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - வலிகளை தாங்கி தாங்கி
 வார்த்தைகள் ஓய்வெடுத்து விட்டன🙁
 இனி
 மௌனத்தை தவிர வேறொன்றும் இல்லை உன்னிடம் நான் காட்ட 😔 - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 2 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - காலங்களும் 
மாறிவிட்டது
 என் வாழ்க்கையும்
மாறிவிட்டது
 என்னுள் இன்னும்
 மாறாதது
 அவன் நினைவுகள்
 மட்டுமே ❤️
 
 - Made using Quotes Creator App, Post Maker App
7 likes 5 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - 
 உன் கைகளை கோர்த்து
 உன் நெஞ்சில் சாய்ந்து
 சண்டைகள் போட்டு
 கொஞ்சம் கெஞ்சல்
 கொஞ்சம் கொஞ்சலுடன்
 சமாதானமாகி
 என் வாழ்நாள் முழுவதும்
 உன்னோடு வாழ வேண்டும்
என்னவனே 🫂💫❤️
 - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 1 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - கனவு😇💫
 தலையணையை அணைத்து 
 அவன் மார்பு என்று நினைத்து
 தூங்குகின்றேன் 
 கனவென்று அறியாமல்❣️
 - Made using Quotes Creator App, Post Maker App
8 likes 3 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - என் மனதின் குழப்பங்கள்
 அனைத்தும் சற்று
 ஓய்வெடுத்தனா
 என் தாய் அவள்
 மடியில் நான் தலை
சாய்க்கும் பொழுது  🫂 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 3 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - நீ என்னிடம்
 காட்டும்
கோபத்திற்கு
 நான் உனக்கு
 தரும் பதில்.....

 மௌனம்...... 😶 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 3 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - கடல் கரையை போல்
 என் மனம் அமைதியாக இருக்கத்தான் நினைக்குதடா 🙂
(ஆனால்🤔 )
 கரையை சீண்டும் அலையைப் போல
 உன் நினைவுகள் என்னை சீண்டி பாக்குதடா😔  - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 5 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - என் உணர்வுகளை உடைத்து விட்டு
 என்னிடமே மீண்டும் சிரித்துப் பேசுகிறாய்
 எதுவும் நடக்காதது போல்
 என் வழிகளை ஊமை ஆக்கிக் கொண்டு
 நானும் சிரிக்கிறேன் உனக்காக பொய்யாய் 😔 - Made using Quotes Creator App, Post Maker App
7 likes 4 comments

Explore more quotes

🖤kala💙
Quote by 🖤kala💙 - அவன் அரசனும் இல்லை🤴
 அவனுக்கென்று தனி நாடும் இல்லை🌍
 இருப்பினும் நான் ராணியாக தான் இருக்கிறேன்  👸
 அவன் மனதில் கட்டப்பட்ட சிறு கோட்டையை ஆளும்  ராணியாக.......  👸❣️💫 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 5 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - கனவிடம் கூறினேன் அவனை பற்றி..!நினைக்காதே என்று....!!!
ஆனால்..... கனவோ கூறியது.....!!!
 என்னுடைனாவது வாழட்டும் என்று 😔 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 9 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - happy Independence
Day🇮🇳 - Made using Quotes Creator App, Post Maker App
10 likes 11 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - life is full of problem....
 problem is not permanent....
 life is limited so...
 face of the problem with confident...
 and enjoy of 
tha movement everyday 😊

 - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 2 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - சோகத்தை சிரிப்பால் மறைக்கத்
தெரிந்த நாம் தான்😔😊
 சில சமயங்களில் சந்தோஷங்களை
 கண்ணீரால் வெளிப்படுத்துகிறோம் 🥲😃🥰 - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 0 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - அவன் என்னவன் என்று நான் விரும்பிய நாட்களை விட
 அவன் எனக்கானவன் இல்லை என்று தெரிந்த பின்னும் அவனை நான் விரும்பிய நாட்களே அதிகம்
 என்னசெய்ய இதுதான் விதியெனில் 😊😔 - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 4 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - சோகங்களில் மட்டும் இல்லை 
 சில சந்தோஷங்களிலும் 
 என் கண்ணம் தழுவியது
கண்ணீர் 😊🥲💙
 - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - அழகு பேரழகு 🤗
🌹<><><><><><><><><><><><>🌹
இரவும் அழகு நிலவும் அழகு
அந்த இரவில் உன்னோடு நிலவே ரசித்தால் பேரழகு ❤️
தனிமையும் அழகு இசையும் அழகு
என் தனிமையில் உன்னோடு இசை கேட்டால் பேரழகு ❤️
 இன்பமும் அழகு துன்பமும் அழகு
இன்பம் துன்பம் எதுவாக இருந்தாலும் என்னோடு நீ இருந்தால் 
பேரழகு ❤️
 இளமையும் அழகு காதலும் அழகு
 இளமையில் மட்டும் அல்லாது முதுமையிலும் உன் காதல் கிடைத்தால்
பேரழகு 💙🫂
 - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 9 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - மாதங்கள் போகுதடா
 என் மனம் மரத்து போனதடா
 கதவுகளை சாத்தி விட்டேன்
என் செவிகளையும் மூடிக்கொண்டேன்
 அப்படி இருந்தும் 
 கதவுகளை உடைத்துக் கொண்டு
 என் செவிகளை கிழிக்குதடா 
 மலடி என்ற வார்த்தை 🤰🤱😔

 - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - வேண்டாம் என்று
 விட்டு விலகிய பின்னும்
( ஏன்💔)
 என்னை பின் தொடர்ந்து
வருகிறது நினைவுகள் ✨️ - Made using Quotes Creator App, Post Maker App
7 likes 15 comments

Explore more quotes

🖤kala💙
Quote by 🖤kala💙 - அன்று என்னை கருவில் சுமந்தவள்
 இன்று என் கருவில் இருக்கும் குழந்தையோடு சேர்த்து என்னையும் சுமக்கிறாள் அவள் கைகளில்
என் அம்மா 🤰🤱💫 - Made using Quotes Creator App, Post Maker App
7 likes 2 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - இறுக்கிப் பிடிக்க அவன் கைகளும்
 கவலை மறந்து கிடக்க அவன் மார்பும்
 என் துன்பத்தில் ஆறுதலாக நான் சாய்ந்து கொள்ள அவன் தோளும் கிடைத்தால் போதும்💙😍
 வேற என்ன கேட்கப் போகிறேன்  என்னவனிடம் 🫂💙 - Made using Quotes Creator App, Post Maker App
7 likes 1 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - கவிதைகளை வியக்கும்
அளவிற்கு வர்ணிக்க வேண்டும்
என்னவனை பற்றி!!!🥰💙🫂
 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - கடந்த காலங்களை மறக்க நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும்!!!
 கடந்த காலம் மட்டுமே நினைவில் நிற்கிறது 😔 - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - அவன் தொலைபேசி எண்
 அவன் புகைப்படம்
 அவன் குறுஞ்செய்திகள்
அவன் குரல் செய்திகள்
 அனைத்தையும் நீக்கி விட்டேன்..
 அவன் நினைவுகளை மட்டும்
 இன்னும் என்னால் நீக்க முடியவில்லை😔 

 - Made using Quotes Creator App, Post Maker App
7 likes 13 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - பொறுத்தார் பூமி ஆள்வார்
 இந்த பழமொழிக்கு அர்த்தம் தெரியுமா🤔?👇
 பொறுமையா இருந்து இருந்து
 ஒரு நாள் செத்து பூமிக்குள்ள போயிருவோம்
 அவ்வளவுதான் 😄😄😄 - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 9 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - தங்கையும் ஒரு தாய் தானே
💙<<<<<<<<<>>>>>>>>>💙
 அவள் மடியில் தலை சாய்த்தேன்
 என் கண்ணீரால் அவள் மடி ஈரமானது
 மடியின் ஈரம் கண்ட அவள் 
 கண்ணீர் என் முகம் தழுவியது💙🥲💙
 - Made using Quotes Creator App, Post Maker App
8 likes 2 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - சில நினைவுகள்
 நிஜமாகவே அழகானது
 சில நினைவுகள்
 நினைவுகளில் கூட
 கொடுமையானது 😔💯 - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 8 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - வலிகள் கூட
வரமாக தான்
 தெரிகிறது
 அதை நீ
தருவதால்..... 🥰💫 - Made using Quotes Creator App, Post Maker App
8 likes 2 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - என்னவனுக்காக ஓர் ஆயிரம் கவிதைகள் எழுத
 என் விரல்கள் துடிக்கின்றன
 நான் என்ன செய்ய வார்த்தைகள் போதவில்லையே  என்னவனே வர்ணிக்க 🫂😘✨️ - Made using Quotes Creator App, Post Maker App
7 likes 3 comments

Explore more quotes

🖤kala💙
Quote by 🖤kala💙 - அவள் தானே என்ற
அலட்சியம் அவனுக்கு

 முன்போல்

 அவன் இல்லை என்ற
 ஏக்கம் அவளுக்கு

 படித்ததில் பிடித்தது - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 3 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - காயத்தை மட்டும் தரும் அவனுக்காக
 என் மனம் அவனுக்கான காதலை  சுமக்கிறது 🥺 - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - சுட்டெரிக்கும் வெயில் போல்
 சிலரின் வார்த்தைகள் என்னை சுட்ட  பொழுதும்!!😔
 உன் நினைவுகள் மலைச்சாரல் போல் என் மனதை மயக்கியதடா!!!🥰 - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 0 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - சுதந்திரமே என்றாலும்
 சுயமரியாதையை இழந்தால்தான் கிடைக்கும் என்றால்
 கைதியாக கூட வாழ்ந்து விடு
 உன் சுயம் இழந்து விடாதே 💯
 - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 0 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - ஆசையாக நெருங்கும் பொழுது
 என்னை  அழுக வைப்பான்!!! 
 வேண்டாம் என்று விலகும் பொழுது
 என்னை  அணைத்துக் கொள்வான்!!!
 இதுதான் என்னவனிடம் நான் கண்ட அன்பு 🫂❤️🥰 - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - பத்து மாதம் உன்னை
 (மகனே) நான் சுமக்கும் பொழுது!!!
 பெண் குழந்தை என்று மனதில் ஆசை வளர்த்தேனடா!!!
 ஆனால்.
 ஆண் குழந்தை என்று உன்னை அருகில் வைக்கும் பொழுது!!!!
 என் மனம் கலந்தவில்லையடா!!!
 உன்னை என் மாரோடு அணைக்கும் பொழுது!!!🫂🤱❤️
 - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - உன் அன்பை கொண்டாட முடியாதவளாக நான் இருக்கிறேன்
 உன்னுடன் தங்கையாக பிறந்து...
 அதனால்தான்
 கடவுளிடம் வரம் கேட்கிறேன்
 மறு ஜென்மம் ஒன்று வேண்டும்!!!
( அண்ணா)
 உன் மகளாக நான் பிறக்க🥲 
  - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - என் மனதில் எழும்பிய கேள்விகளை
 வெளிப்படையாக கேட்க
 தைரியம் இல்லாத
 பேசும் ஊமை நான்!!! - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 0 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - இது என்ன மாயம்!!!
உன் பெயரை எழுதியவுடன்!!!
 தேனிகள் மொய்க்கின்றன!!!
 உன் பெயர் பூவாகவும்!!!
 மை தேன் ஆகவும்!!!
 மாறிவிட்டதோ  🤔 - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 3 comments
🖤kala💙
Quote by 🖤kala💙 - என் கண்ணீர்  எப்போது உன்னை பாதிக்கவில்லையோ
 அன்றே தெரியும்
 என் மீதான உன் அன்பு பொய் என்று
 இருப்பினும் உன்னோடு நான் இருக்க காரணம்?!!
 உன் மீதான என் அன்பு உண்மை 💔💯 - Made using Quotes Creator App, Post Maker App
9 likes 1 comments

Explore more quotes