Gokulapriya Subramani profile
Gokulapriya Subramani
2 2 0
Posts Followers Following
Gokulapriya Subramani
Quote by Gokulapriya Subramani - அணுவைத் துளைத்து 
உன்னை புதைத்து 
என்னுள் மறைத்து 
பூட்டிக் கொள்வேனே 
காதல் கள்வா...! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Gokulapriya Subramani
Quote by Gokulapriya Subramani - 

முன்னால் நீயிருந்தால் 
உன்னை மட்டும்
 நோக்கிக் கொண்டிருக்கும் 
எந்தன் கண்கள் 
நீயில்லாத நேரங்களில் 
நீ வருவாயென 
நோக்கிக் கொண்டிருக்கிறது - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments