Priya Sn profile
Priya Sn
32 3 2
Posts Followers Following
Priya Sn
Quote by Priya Sn - எங்களோடா நேரம் செலவழிக்கணும்னு சேந்துருக்கணும்னு நெனச்சிருக்கியா?
எங்களுக்கு இந்த டிரஸ் போட்ட நல்ல இருக்கும் வாங்கித்தரணும்னு நெனச்சிருக்கியா?
எங்கையாவது கூட்டிட்டு போகணும்னு நெனச்சிருக்கியா?
இங்க இது நல்ல இருக்கும் அப்டினு வாங்கி தரணும்னு நெனச்சிருப்பியா??
எங்க கூட இருந்தா சந்தோசமா இருக்கும்னு நெனச்சு எங்க கூட இருந்துருப்பியா?? - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - எவன் ஒருவன் தன் வலியை மட்டும் பெரிதாய் நினைக்கிறானோ 
அவனால் ஒருபோதும் குடும்பபாரம் தாங்க முடியாது.... 
குடும்பத்தில் நாட்டம் இருக்காது....
குடும்ப பாசமும் இருக்காது....
💯 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - இத பண்ண மாட்டேன் அத பண்ண மாட்டேன் நம்ம தலையில் அடிச்சு சத்தியம் பண்ணுவாங்க ஆனா அத மட்டும் தான் பண்ணுவாங்க கேட்டா பொய் சத்தியம் பண்ணுனன்னு சொல்லுவாங்க இதுக்கு பேரு என்ன அப்ப நம்ம பைத்தியம் தானே சொல்லாம சொல்லிட்டாங்க..... 🥹🥹 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - நம்ம வாழ்க்கை துணையாகவே இருந்தாலும் கூட ஒரு சில எதிர் பார்ப்புகள் இருக்க கூடாது அவங்கள நாம ஆசையா எங்கையாவது கூப்பிடுவோம் அவங்க சும்மாவே இருந்த கூட நம்ம கூட வர பிடிக்காது...
நீயே போயிட்டு வா என்ன கூப்பிடாதனு சொல்லுவாங்க ஆனா இதுவே வேற யாராவது கூப்பிட்ட இருக்க வேலைய மறந்து நம்மளையும் மறந்து போவாங்க ☺️☺️☺️☺️
நம்ம சின்ன சின்ன ஆசைகள் கூட நிராசைதான் 🥹💔☺️☺️... நம்ம கூட இருக்கணும் கைபிடிக்கணும்னு தோணானும்மில்ல... எப்பவும் தோணாது 💔💔💔🤪 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - இங்கு சில மனைவிகளே  
தன் கணவண்களை 
கேள்வி கேட்க உரிமை 
இல்லை...... 
காரணம் கேட்டால் 
என்னை யாரும் இதை 
செய் அதை என்று சொல்ல 
யாருக்கும் தகுதி இல்லை என்கிறான்..... இவர்களை என்னை சொல்வது??? 
💔💔💔🙏 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - அன்று அன்புதான் தேவையா இருந்தது 
பணம் தேவைக்கு மட்டும் தான் இருந்தது 
ஆனால் இன்று அன்பு தேவைக்கு மட்டும் தான் பணம் மட்டும்தான் தேவையா இருக்கு 
💔💲🚻💰💴💷💕💔 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - தனக்கென கருத்து இருக்கும்
பொழுது
அதை மறைத்து என்ன பயன்?? 
தன்னுடைய தனிப்பட்ட 
கருத்திலும் தன்னுடைய வாழ்க்கையிலும் சுய முடிவுதான் சிறந்தது......
தன்மானம் ரொம்ப முக்கியம் 💯👈👍 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - ஆமாம் சாமி போட்டு என்றும் எனக்கு பழக்கமில்லை..... இனியும் கிடையாது 💯👈 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - சிலரை சிலர் அருகில் வைத்திருப்பதற்கு காரணம் 
தேவைக்காக மட்டுமே...
இவர்கள் தான் பாசக்காரர்களாம் 
சொல்லிக்கொள்கிறார்கள் 
அக்கறைகாரர்கள் என்று.........
💯💔🥹🥹🥹 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - நான் உனக்கு வேற்றுமையாக தெரியும் போது நான் எது செய்தாலும் 
உனக்கு அது தவறாகத்தான் 
தெரியும் 🥹🥹🥹💔💯👈 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Priya Sn
Quote by Priya Sn - உன்னை படம் பிடித்து 
வேண்டுமளவு ரசித்துவிட்டேன்
ஆனால் ஏனோ 
உன் உள்ளதை மட்டும் ரசிக்கமுடியவில்லை
இருக்கமாய் இருக்கிறாய் 
நீ என்னை நேசிக்கிறாயா 
இல்லையா? ❤️🫶❤️🥹🥹👈 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - நம் மரியாதையை நாம் தான்
குறைத்துக்கொள்கின்றோம்
நீ சொல்லி நான் கேட்கணுமா 
என்ற தலைக்கானமே 
இதற்க்கு காரணம்....
💔💔💔💯💯 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - ஒரு மனைவி 
தன் கணவனை 
கேள்வி கேட்க்கிறாள் 
ஏன் இப்படி செய்கிறாய் என்று அதற்க்கு 
அந்த கணவனின் பதில் 
1. என்னை கேள்வி கேட்கதே...
2. கெட்ட வார்த்தை 
3...........டேஷ்
4. ..............டேஷ் 
5. ...............
💔💔💔💔💔💔
அந்த மனைவி உயிர் இருந்தும் செத்துப்போகிறாள்
அதை உணராத கணவன்
ஊருக்கு நியாயம் பேசுகிறான்... 😡😡😡
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - நீ இருந்தும் இல்லாமல் இருக்கின்றேன் 
உன் கவனத்தில் நான் இல்லை என்ற 
கவலையில் 💔 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - தந்தையும் கணவனும் சரியாக இருந்து விட்டால் அந்த வீடு அன்பும் பண்பும் நிறைந்த செழிப்பான இல்லறமாய் இருக்கும். 
💯🎊🎉🥰🌹👈 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - நான் ஏதாவது குறை சொன்னால் என் மேல் என்ன குறை என்று கண்டுபிடிப்பவர்களே அதிகம்
💯👍  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - என் பக்கம் எனக்காக 
யாருமில்லை 
இங்கு ஒருதலை பட்சம் தான் 
மறைமுகமாக இருக்கிறது 
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - என்னை யாருக்கும் பிடிக்கவில்லை என்பதால் நான் கெட்டவளா(னா).....
என்னை புரிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே தெரியும் நான் யார் என்று 
புரியாதவர்களுக்கு நான் ஒன்றும் செய்ய இயலாது 
எனக்கு நடிக்க தெரியாது...
நடித்து நிரூபிக்க வேண்டிய 
அவசியமில்லை.....
👍💯👈🌹☺️ - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும் என்பார்கள்.....
காலம் வந்து எதற்கும் பதில் சொல்லப்போவதில்லை 
அவர் அவர் செய்த பிழைக்கு
அனுபவித்து தான் ஆக வேண்டும்.....💯👍 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn -  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes

Priya Sn
Quote by Priya Sn - அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபம் 
நல்வாழ்த்துக்கள் 
எல்லா நல்வளமும் 
பெருகட்டும் 🎉🥳🎊🙏

🥰 bpsn🌹 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn -  - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - தேற்றவும் ஆளில்லை 
தேடவும் ஆளில்லை 
💔.......💔
தோல்சாயத்தான் 
ஆசைப்பட்டனே தவிர 
தொலைந்துபோக அல்ல 
🙏🙏🙏 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - எதெல்லாம் எனக்கு தலைவலியை தருமோ
அதைத்தான் செய்கிறாய்......
நன்றிகள் பல...... - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - தன் கையே தனக்கு உதவி என்பது உண்மைதான் ..... உன்னை மட்டும் நம்பு பிறரை நம்பாதே..... நம்பினால் நீ எந்த சூழ்நிலையில் இருந்தாலும் உன்னை விட்டு செல்ல மட்டுமே துணிந்திருப்பர் ஆதலால் உன்னை மட்டுமே நம்பு உன் கையே உனக்கு உதவி 🙏🙏😲😲👌 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - ஜாலி டைப்ன்னு சொல்றவங்க எல்லாரும் ஜாலி டைப் இல்ல அவங்க ஜாலி டைப்பா இருந்தா அவங்க நான் ஜாலி டைப்ன்னு சொல்லித்தான் நம்ம தெரிஞ்சுக்கணும் அவசியமே இல்லை அவங்க பேசுவதிலேயே தெரியும் அவங்க ஜாலி டைப்பா இல்லையான்னு!!!! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - எனக்கு ஒன்னு மட்டும் புரியல நான் ஜாலி டைப் நான் ப்ரீ டைப் எப்பவுமே சிரிச்சுக்கிட்டே தான் இருப்பேன் எல்லாரும் கூடவும் நான் சகஜமா இருப்பேன்னு சொல்லுவாங்க ஆனா ஜாலி டைப்னா என்னங்க?? தான் வீட்ல இருக்கவங்க கிட்ட ஜாலியா இல்லாம வெளியில போய் ஜாலியா இருக்கிறது பேர்தான் ஜாலி டைப்பா எனக்கு புரியல வீட்ல இருக்கவங்ககிட்ட பேசறதே இல்ல ஆனா வெளியே போனா மட்டும் ஜாலி டைப் அது எப்படி????
ஓ சாரி அதுக்கு பேர் தான் ஜாலி டைப் ல? 🤝🤝🤝🤝🎉🎉🎉😅💐

பிரியா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - அவங்களுக்கு நம்ம கிட்ட பேச பிடிக்கலையா இல்ல ஏன்டா பேசணும்னு நினைக்கிறாங்களானு தெரியல இப்படி பிடிக்கலைன்னா வெளிப்படையா சொல்லிட்ட பரவால்ல தொந்தரவாது குறையும் எனக்கு இல்ல உங்களுக்கு தொந்தரவு பண்ணாம இருப்பேன்

பிரியா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - 🤔இங்கு இப்போதெல்லாம்
அக்கறை🥴 கூட நேரம் பார்த்து தான் வருகிறது
தனக்கு தேவை என்றால் மட்டும்
🫠சுயநலம்🫠

❣️BPSN❣️ - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - பல தடைகளைத் தாண்டி கூட வந்து விடலாம் போல
சில சுமைகளைத் தாண்டி வரமுடியாது போல
 வாழ்க்கையில் 

BPSN - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Priya Sn
Quote by Priya Sn - ஒரு மனைவியின் கவிதை
திருமணத்திற்கு பிறகுதான்
உன்னை காதலிக்க ஆரம்பித்தேன்
ஆனால் நான் காதல் கொண்டுவிட்டேன்
வருடங்கள் கடந்துவிட்டென் இன்னும் ஏன் காதல் வரவில்லை
காத்திருக்கிறேன்... - ஒருதலை
காதலுடன்


💓BPSN💓 - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
Priya Sn
Quote by Priya Sn - சில நேரங்களில்
பல சிந்தனைகள்......
பல நிறங்களை போன்று
சில நேரங்களில்
நிறம் மாறுகின்றன.....

🔥BPSN🔥 - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments