Ambiga Saravanakumar profile
Creator Profile

Ambiga Saravanakumar

Sharing quote designs and daily inspiration.

166 Posts
14 Followers
0 Following
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - கஷ்டம் வரும் போது மனிதர்களின் உண்மையான முகங்களை தெரிந்து கொள்ளலாம். - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - தேவையான நேரத்தில் கிடைக்காத உதவி . தேவைப்படும் நேரத்தில் வராத உறவு . தேவைப்படும் நேரத்தில் கிடைக்காத அன்பு.காலம் தாழ்த்தி கிடைக்கும் எதற்கும் மதிப்பில்லை. - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - தாங்கி பிடிக்க தந்தையின் கரங்கள் உண்டு என்ற தைரியமே நம்மை பல நேரம் துணிச்சலாக பல சாதனைகள் செய்ய வைக்கும். - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - தாய்க்கு நிகரானவர்கள் விவசாயிகள்.தாய் தன் குழந்தையை கருவறையில் சுமக்கிறாள் .விவசாயி தன் பயிர்களை நிலத்தில் சுமக்கிரார்.அன்னமிட்டு  உலகை காக்கும் விவசாயிகளுக்கு இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள். - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - தை பிறந்தால் வழி பிறக்கும்.வழி பிறந்தால் வளம் பெருகும்.எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ தை திருநாள் வாழ்த்துக்கள். - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - என்னை நம்பி என்னிடம் வருபவரை என்றும் நான் கைவிடுவதில்லை. தலைகுனிந்து என்னிடம் வருபவரை தலைநிமிர்ந்து வாழ வைப்பேன். - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போன்ற வெறுமை . உன்மையான அன்பு இல்லாத உறவு . - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - பல  சந்தோஷங்களையும்  சங்கடங்களையும் தாண்டி வருவதுதான் வாழ்க்கை.சந்தோஷங்கள்‌ பசுமையான நினைவாக சங்கடங்கள் வாழ்க்கை பாடமாக என்றும் நீங்காது நெஞ்சில் இருக்கும். - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - உலகமே உன்னை சுற்றி இருந்தாலும் உனக்காக உன்னை நேசிக்கும் ஓர் உறவு உன் அருகில் இருப்பது வரம். - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - ஒவ்வொரு தோல்வியும் உன்னை அதிகம் சிந்திக்க வைக்கும்.உன் சிந்தனை உன்னை வெற்றியை நோக்கி செல்ல வைக்கும்.ஒவ்வொரு தோல்வியும் உனக்கான அனுபவங்கள். - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - பெண் குழந்தைகளுக்கு விதவிதமாக உடை அணிந்து பார்ப்பதில் பேரின்பம் அம்மாக்களுக்கு.தன் புடவையை மகள் உடுத்தும் போது உவகை அடைகிறாள் அன்னை. - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - நாம் நினைத்தது நடப்பதற்கான முயற்சியை செய்து கொண்டே இருக்கலாம்.நம் முயற்சிகான பலனை காலம் கொடுக்கும்.நாம் காத்திருக்கிறோம் என்பதற்காக காய் உடனே பழுத்துவிடாது. - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - என் மௌனம் கோவத்தின் வெளிப்பாடு. - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - குடும்ப ஒற்றுமைக்காக அனுசரித்து போகிறேன் என்பதற்காக எனக்கு தன்மானம் இல்லாமல் இல்லை.நான் பேசாமல் இருப்பதால் நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் பேசலாம் என்று அர்த்தம் இல்லை. - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - யாரோ சிலர் பேசும் வார்த்தை எனும் ஆயுதத்தால் நீங்கள் கலங்கி போகாதீர்கள்.பேசும் எவரும் உங்கள் சூழ்நிலையை அனுபவித்தவர்கள் இல்லை.தன்மானம் எனும் ஆயுதம் கொண்டு உங்களை நீங்களே தற்காத்துக்கொள்ள வேண்டும். - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - படிகறப்போ கணக்கு ஆசிரியர் கணக்கு போட கூப்பிடுவது தான் வாழ்க்கையில் மிகப் பெரிய கஷ்டம்னு நினைச்சேன்.இப்போதான் தெரியுது அத விட பல மடங்கு கஷ்டங்கள் எல்லாம் இருக்கு அப்படின்னு. - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - ஆயிரம் உறவுகள் வந்தாலும் பெண்ணுக்கு தாய் வீட்டு உறவும் தாய்மாமன் சீரும் கொடுக்கும் நிமிர்வும் பெருமையும் தனிதான். - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - எப்பொழுதும் குழந்தைகளுக்கு கணவனுக்கு மாமனார் மாமியார் என்று அனைவருக்கும் பார்த்து பார்த்து செய்பவள் .இவர்கள் யாரும் இல்லை எனும் பொழுது தனக்கென்று எதுவும் செய்துவிட மாட்டாள்.பெண்ணின் உலகம் அவளின் குடும்பத்தை சுற்றியே இயங்கும் . - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - தங்கையின் முகத்திற்காக அண்ணனும் அண்ணண் பாசத்திற்காக தங்கையும் அனுசரித்து பல அவமதிப்பை கடந்து பாசத்திற்காக வாழும் 
உயிர்கள் பல.குண்டுமனி சீர் என்றாலும் அண்ணண் சீர் தங்கைக்கு பெரிது. - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - என்ன வேலை செய்கிறோம் என்பது முக்கியம் அல்ல.செய்வதை எப்படி செய்கிறோம் என்பதே முக்கியம்.கூட்டத்தோடு கூட்டமாக இல்லாமல் அதில் தனித்து தெரிய உன் திறமையை வளர்த்துக் கொள். - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - மதிப்பும் மரியாதையும் நீங்கள் உயர்வாக நினைக்கும் உன்மையான உறவிடம் இருந்து கிடைத்தால் போதும். - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - நடக்கும் அனைத்தும் உன் செயல் என்று நீ காட்டும் பாதையில் பயணம் செய்கிறேன்.என்ன இடர் வந்த போதும் எனை காத்து எடுத்த காரியம் நிறைவேற நீ துணை புரிவாய் ஈசனே .  - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - நீ நடத்தும் நாடகத்தில் நானும் ஓர் அங்கம்,அறிந்து நீயும் அறியாமல் நானும், நூல் பொம்மை போல் உன் கையில் நான்,நீ ஆட்டுவிக்க நான் ஆடுகிறேன் இறைவா, தவறேதும் செய்தால் தாயாக உடனிருந்து காப்பாய். - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - மறக்க முடியாத பொக்கிஷம் நேரம் காலம் தெரியாமல் நண்பர்களுடன் செலவழித்த நாட்கள்.வரையரை இல்லாத எந்த வரையறைக்குள்ளும் அடங்காத உறவு நட்பு. - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - நம் முகம் ஓர் கண்ணாடி எதிரில் இருப்பதை அப்படியே பிரதிபலிக்கும்.எதை நீ கொடுக்கிறாயோ அதையே நீ பெறுவாய். - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - நடந்ததும்  நடப்பதும்  நடக்கபோவதும் நீ ஏற்கனவே தீர்மானித்த ஒன்று.அது தெரியாமல் புரியாமல் மனம் எனும் மாயையில் சிக்கி தவிக்கும் எம்மை உன் அருள் கொண்டு காப்பாய் ஈசனே.சிவனே என்று உன் அடி சேர உன் அருள் வேண்டும் இறைவா. - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - மறபதும் மன்னிபதும் எவ்வளவு கடினம் என்று வலியை உணர்ந்தவருக்கே தெரியும். - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - எனக்காக நீ செலவிடும் சில மனித்துளிகள் போதும்.     வார்த்தையால் சொல்லாத பல கதைகள் உன் கண்கள் மட்டுமே பேசும். - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே சிலர் நம் இரத்த அழுத்தத்தை ஏற்றுகிறார்கள். - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - பேசி புரிய வைக்க முடியாதவர்களிடம் மௌனம் எனும் ஆயுதம் கொண்டு நம்மை காத்து கொள்வது உத்தமம். - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - சின்ன சின்ன ஆசைகளும் சந்தோஷங்களும் வாழ்க்கையை அழகாக்குகின்றன. - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - மகிழ்ச்சிக்கு காரணம்  நம்  மனம் அல்ல  
நம்மை சுற்றி உள்ள மனிதர்கள். - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - வார்த்தையில்     கன்னியமும்  பேசுவதில் நிதானமும் இருந்தால் வாழ்க்கை வசந்தமாக இருக்கும். - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - நடந்து முடிந்ததை மாற்றவோ மறக்கவோ முடியாது.முடிந்ததில் நல்லதை நினைவிலும் கெட்டதை பாடமாகவும் கொண்டு உன் பாதையில் முன்னேறு . - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - மனைவி: ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு தலைசுற்றல் ஏன் எனக்கு என்னாச்சு 

கணவன் :     அட கிரகமே        உனக்கு 40 வயசு ஆச்சு  சக்கரை ,இரத்தழுத்தம்   எல்லாம் வந்திருக்கும் மருத்துவர் நாளைக்கு பாக்கனும் . இல்லைன்னா என்ன கண்டுகரதே இல்லைனு ஒரு பிரச்சனையே உருவாக்கிறுவா.                       - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - தடுமாறும் போதெல்லாம் தாங்கி பிடிக்கும் உறவுகள் கிடைப்பது கூட வரம்.ஏளனம் செய்யாமல் ஏற்றம் கான வழி சொல்லும் உறவுகள் அரிது.அன்புக்கு பஞ்சம் இல்லாமல் அறவனைத்து செல்லும் உறவுகள் எல்லோருக்கும் அமைவதில்லை.அமைந்தவர்கள் பாக்கியசாலிகள். - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - உங்கள் கண்ணோட்டத்தில் அடுத்தவரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்க்காதீர்கள்.உங்கள் பார்வைக்கு நிம்மதியாக சந்தோஷமாக தெரிவது உள்ளே வேறுவிதமாக இருக்கலாம். - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - மனமுதிர்ச்சி என்பது அடுத்தவரின் முன்பு பொய்யாக நடிப்பது அல்ல, தன் உணர்வுகளை அடுத்தவரின் மனம் புண்படாமல் உணர்த்துவது. - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - நம்மை விரும்புவரை விட நம்மை வெறுப்பவரை பற்றியே மனது அதிகம் சிந்திக்கும். - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - என்னை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு மௌனமே என் பதில்.பல நேரங்களில் மௌனம் என்பது உங்களை காக்கும் ஆயுதம். - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - எத்தனை வேலை செய்தாலும் உங்கள் மனதிற்கு பிடித்த வேலை செய்தால் மட்டுமே மனநிறைவை உணர்வீர்கள்.விரும்பிய வேலை கிடைப்பது கூட வரம் தான். - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - உறவு   நிலைக்  வேண்டும் என்பதற்காக மௌனமாக பல புறக்கணிப்புகளை கடந்து விடுகிறோம்.கடந்துவிட்டாலும் வடுவாக மனதின் மூலையில் தங்கி விடுகிறது. - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - "A goal is a dream with a deadline." good night  - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - உரிமை இல்லாத உறவு ஒட்டாத தண்ணீர் போல்.ஒட்டியே இருந்தாலும் உரிமை இருக்காது. - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - நம் மனம் என்பது சுயநலமானது , ஒருவரை நமக்கு பிடித்துவிட்டால் அவரின் குறைகளையும் நம் மனது ஏற்றுக்கொள்ளும், பிடிக்கவில்லை என்றால் அவரிடம் உள்ள நல்ல விசயங்கள் கூட தவறாகவே தெரியும். - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - என்ன செய்தாலும் உங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யாதவர்களுக்காக உங்கள் நேரத்தையும் அன்பையும் வீணாக்காதீர்கள். - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - The sun does not shine for a few trees and flowers, but for the wide world's joy. - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - "The tragedy of life is not that it ends so soon, but that we wait so long to begin it"

W.M. Lewis - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - Love is the only force capable of transforming an enemy into friend.

Martin Luther King Jr - Made using Quotes Creator App, Post Maker App
A
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - The greatest pleasure in life is doing what others say you cannot do. - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.