Achukutty profile
Creator Profile

Achukutty

Sharing quote designs and daily inspiration.

43 Posts
7 Followers
3 Following
A
Achukutty
Quote by Achukutty -  
என்னை பிடிக்கும் ஒரு  மடியில் மட்டும்  
விழுகின்ற வரம் கேட்டேன்  
அதனால்தான் என்னவோ! 
விழுந்து விட்டேன் நான்  
 தனிமையின் மடியில்…. 
 
                                         Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty -  
 
முடிவுகளை எண்ணி  
வாழ ஆரம்பிக்காதே 
முயற்சியை எண்ணி 
தொடங்கு! 
நாளை நமதே! 
 
                                           Achukutty  
இனிய மாலை வணக்கம்  
  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - தோல்விகள் வெற்றிகள் ஆகின்றன 
காயங்கள் பாதைகள் ஆகின்றன 
வலிகள் வழிகள் ஆகின்றன  
நான் கண்ட கனவுகளில்…. 
 
                                           Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty -  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - மழை வரும் முன் வரும் மின்னல் 
வசந்த காலத்தை உணர்த்தும்  
வெற்றி அடையும்முன் வரும் தோல்வி  
இலட்சியத்தை உணர்த்தும் 
 - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - No words are needed; our life tells the story of our love. 
 
                                               Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - வார்த்தைகள் தேவையில்லை 
நாம்  வாழும் வாழ்க்கை சொல்லும் 
நம் காதலை… 
 
                                               Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - உன்  வாழ்க்கையில்  
ரோஜாக்கள் இருந்தால்  
பின்வருபவர்களுக்கு 
பூக்களை விட்டுச் செல் 
முட்களை அல்ல   
   
                                                     Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - If your efforts knows no bounds you can attain an unperidictable success 
 
                                                    Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - நான் காரணமின்றி கோபப்படுவதும் 
என் கவலைகளை மறக்க கட்டியணைப்பதும் 
என் காலங்கள் கடந்தும் காத்திருப்பதும் 
உணர்த்தும் என் காதலை…..  
 
                                                     Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

A
Achukutty
Quote by Achukutty -  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - உன் கடினமான காலங்களில் 
கனவுகளை கலைக்காமல் 
கவலைகளை கழித்து விடு 
உன் இதழோர புன்னகையால் 
   
                                 Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - Show your talents to the fullest, and only to those who know about them. 
      
                                                   Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - உன் திறமைகளை திறன் பட காட்டு 
திறமைகளை அறிந்தவர்களடம் மட்டும் காட்டு 
         
                                                     Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty -  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - Freedom is not something that should be in words, it should be in life. 
 
                                                     Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - விலை மதிப்பற்றது 
உன் பணத்தை தாங்கும் கைகள் அல்ல  
பாரத்தை தாங்கும் கைகள்  
 
                                                     Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - பல நேரங்களில் சண்டையிடுவதும் 
சில நேரங்களில்  சகித்துக்கொள்வதுமாக 
வாழ்க்கை மாறிவிட்டது  
 
                                                     Achukutty  
 - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - உன்னை துரத்துவதை கண்டு  
நீ விலகி விடதே 
எதிர்த்து நில் 
வென்று விடலாம் 
உன்னை துரத்தியதையும் 
உன்னை துரத்துபவரையும் 
 
                                                   Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - இனி வரும் காலத்தினை 
தித்திக்க வைப்போம் 
இனிப்புகளுடனும் 
இனிய உறவுகளுடனும் 
 
                                                     Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

A
Achukutty
Quote by Achukutty - Everyone has dreams  
only those who their 
dreams into goal succeed in life 
 
                                                     Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - உன் உணர்வுகளை புரிந்து கொள்ளாத  
உறவுகள் உடன் இருப்பதற்கு 
தனிமையே சிறந்தது  
                                                  Achukutty  
 - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - Happiness does not depend  
on those who meet 
It depends on those  
who think 
 
                                                     Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - உன்னை தொட்ட காற்று  என்னை  
வந்து தொடும் போது 
நீ தொட்டதாய் என் 
இதயம் துள்ளி குதிக்கிறது 
 
                                          Achukutty  
 
          - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - என் விழிகளின் ஓரத்தில் வழியும் 
சிறு துளி கண்ணீர் சொல்லும் 
அவனது நினைவுகளை… 
                 
                                         Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - The pain of love is that I am not the first love of my first love. 
                                                   Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - people live different lives but they 
travel in same path, If you want to achieve success create your own path don’t follow others. you will be succeed in your life  
 
                                                     Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - I Create my kingdom in my heart  
With happiness and sweet memories 
No one can rule my kingdom, because  
It’s my kingdom 
 
                                                   Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty -  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - Nothing is going to happen  
until you do nothing. 
If you do, you are a winner. 
If you fail, you are a tryer. 
 
                                                    Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

A
Achukutty
Quote by Achukutty - கனவுகளில் கரைந்தவன் 
கலைஞன் ஆகிறான் 
கனவுகளை கரைத்தவன் 
வீழ்ச்சியடைகிறான் 
 
                                          Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - நீ இருக்கும் பாதை தேடி 
என் கால்கள் நகர்ந்ததேன் 
நீ இருக்கும் இடத்தை நோக்க 
என் கண்கள் முயன்றதேன் 
என் இருதயத்தில் உள்ள 
வார்த்தைகள் உன் 
வாய்களால் ஒழித்ததேன் 
 காதல் இது தானா! 
என் காதலன் நீ தானா! 
என் அன்பே…. 
 
                                                     Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty -  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - வாழ்க்கையில்  
நீ தேடிய ஒன்றை விட  
உன்னை தேடும் ஒன்றை  
நீ தேர்ந்தெடு 
வாழ்க்கை அழகாகும் 
   
               Achukutty 
 - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - பிறர் குறையை நீ காணும் போது 
கவனிக்காமல் இரு! 
உன் குறையை பிறர் காணாமல் 
கவனமாக இரு! 
 
                                   Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - முகில்களின் காதல் தந்த 
 பரிசு “மழை” 
மனிதர்களின் காதல் தந்த 
 பரிசு “மழலை” 
 
                                                Achukutty - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty -  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty -  என் தோல்விக்கு காரணம் 

என் எதிரே உள்ள எதிரிகளை 
வெல்ல முயற்சித்த  நான் !
என் எண்ண்தினுள் உள்ள எதிரிகளை  வெல்ல முயற்சிக்கவில்லை...

by 
ammu - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - காயங்கள்  கண்டவுடன் 
காலத்தை வெறுத்து 
விடாதே
காலங்கள்  மாறும் 
கண்ட காயங்கள் 
ஆறும்

Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty -  உன்னை  காண வருந்தினேன் 
 நான்  
கண் இமைக்கும் நொடிகளில் 
 உன்னை கண்டேன் 
மீண்டும் வருந்தினேன் 
நான் 
இமைத்த என் கண்களால்...

Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

A
Achukutty
Quote by Achukutty - நம்  வாழ்க்கையில் 
பல நேரங்களில் 
கடந்து  செல்லும்
சிலர் 
சில நேரங்களையும்  
கடத்திச்  செல்கின்றனர் 

Achukutty 
 - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - காலை எழுந்தவுடன் 
காற்றில் அடித்த 
வாசனை கண்டு 
கைகள் தேடும்
தேடல் நீ...
தேநீர் 

Achukutty  - Made using Quotes Creator App, Post Maker App
A
Achukutty
Quote by Achukutty - என் வாழ்க்கையில் 
பல    வலிகளை  
தந்த கடவுள் 
மறந்து விட்டான்  
வழிகளை தர...

Achukutty - Made using Quotes Creator App, Post Maker App