🖤
Featured Quote 🖤kala💙 2024-04-26T15:13:41+0000
Quote by 🖤kala💙 - அவனை விட்டு நான் பிரிந்து செல்ல
 என்னிடம் ஆயிரம் காரணம்
 இருந்த போதும்!!!💔🥺
நான் இன்னும்  அவனோடு வாழ
ஒரே காரணம்
அவன் மீதான (என் காதல்) மட்டுமே!!!❤️💯  - Made using Quotes Creator App, Post Maker App