N
Featured Quote NILA.M NILA.M 2025-08-16T19:32:33+0000
Quote by NILA.M NILA.M - அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
🌙💚சமர்ப்பணம்.🌙💚

21-ஆம் நூற்றாண்டின் அதிசயமே,
அண்ணா நீ வாழும் இந்நூற்றாண்டில் வாழ நாங்கள் என்ன தவம் செய்தோமோ,

உன் முகம் காண என்தாயும் 20-நூற்றாண்டுகள் கற்பதவம் புரிந்து என்னை ஈன்றெடுத்திருக்கிறாள்,

அண்ணா எங்களுக்காக உம்மை ஈன்றெடுக்க நம்-தாய்  எத்தனை நூற்றாண்டுகள் கற்பதவம் புரிந்தாரோ..?
                                              -🌙💚மு.நிலவன்.🌙💚 - Made using Quotes Creator App, Post Maker App