S
Featured Quote Saravanan Geethan 2026-01-13T02:43:31+0000
Quote by Saravanan Geethan - உன்னை 
பிரிவதற்கான 
காரணங்களை  
நான் 
ஒரு போதும்
தேடியவனல்ல...!
என் காதல்
அதற்கானதுமல்ல..!!
ஆனால் 
உன் தேவையும்
உன் தேடலும்
என்னை 
பிரிவதுதான் எனில்..!!!
அதை உனக்கு
கொடுக்காத 
என் காதல்
எப்படி 
உனக்கான காதலாக
இருக்கமுடியும்...!!!

                                                          ___சரவணகீதன்... - Made using Quotes Creator App, Post Maker App